Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Idhaya Idhaya
Sid Sriram
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
இதயா இதயா எனை ஆள்கிற இதயா
உனை நான் விலகும் நிலை ஏனடி
அன்பை உணர பிரிவென்பது விலையா
தனிமை நம்மை இணைக்கிற அலைதானடி
என் கார்மேகம் அங்கே நதி பள்ளம் இங்கே
ஒரு நிறையாத வாழ்வு நிகழுதே நீழுதே
புலன் ஐந்தும் இன்று புலம்பெயர்ந்தபோதும்
என் உயிரின் ஒளியோ உனதே
உன் பெயர் ஒன்றே மந்திரமாகும்
அதை சொன்னால் என் இருளே குயிலாகும்
என் மார்பிலே உன் முக ரேகைகள்
அழியாமலே என் தேகம் கிடக்கும்
கனவோ நினைவாய் நடிக்கும்
இதயா இதயா எனை ஆள்கிற இதயா
உனை நான் விலகும் நிலை ஏனடி
அன்பை உணர பிரிவென்பது விலையா
தனிமை நம்மை இணைக்கிற அலைதானடி
என் கார்மேகம் அங்கே நதி பள்ளம் இங்கே
ஒரு நிறையாத வாழ்வு நிகழுதே நீழுதே
புலன் ஐந்தும் இன்று புலம்பெயர்ந்தபோதும்
என் உயிரின் ஒளியோ உனதே