Kaatukuyil Paatu Chol
Mano, Swarnalatha
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
பெண்: காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே
ஆண்: காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே
பெண்: மனசுல திறந்தது
மணிக்கதவு மரகத
பதுமையை இனி தழுவு
ஆண்: இடையில விழுந்தது
இள மனசு இருக்கிற சுகமது
பல தினுசு
பெண்: நாளெல்லாம் ராகம்
பாடுதே தேகம்
ஆண்: வாழ்வெல்லாம் யோகம்
வாழ்த்துதே யாவும்
பெண்: விதவிதமா விருந்து
வச்சு விழிவழியே மருந்து
வச்சு விரல் தொட அதில் பல
சுகம் வரும் பொழுதாச்சு
ஆண்: காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே
பெண்: காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள
ஆண்: விழியிலே தெரியுது
புது கணக்கு விடியற வரையிலும்
அது எனக்கு
பெண்: தடைகளை கடந்தது
மலையருவி தனிமையை
மறந்தது இளம் குருவி
ஆண்: தேகமே தேனாய்
தேடினேன் நானா
பெண்: மோகம்தான் வீணா
மூடுதே தானா
ஆண்: தொடதொடதான்
தொடர்கதையா படப்
படத்தான் பல சுவையா
அடிக்கடி மயங்குற வயசிது
தெரியாதா
பெண்: காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே
ஆண்: காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே