Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Tasakku Tasakku (From "Vikram Vedha")
Sam C.S., Mukesh, M.L.R. Karthikeyan, Guna
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
வங்காளக்கரை ஓரத்திலே, நம்ம வண்ணாரப்பேட்டையிலே
Committee road signal'லிலே நம்ம MKP நகரினிலே
மொத்தம் இங்க ஆயிரம் குடும்பம் தங்கும்
இந்த கோட்டைக்குள்ள காவலன்னா வேதான்னு ஒரு சிங்கம்
எப்பா நம்ம area highlights'ல்லாம் பாட்ல சொல்னும்
யாரால முடியும் ஆயிரம் ரூவா bet'u
அடிங் ஆயிரரூவாய எடு பாட்டக் கேளு
ஏ டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும், டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்
ஏ குடிக்க குடிக்க குதுரை குதிக்கும் ஒடம்புக்குள்ள
எங்க அரும பெரும தெரம தெரிக்கும் கதைய சொல்ல
ஏ டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும், டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்
சந்து பொந்தெல்லாம் சங்கம் வளர்ப்போம் மல்லுக்கு நிப்போம்
எங்க சொந்த ஊடுன்னு இந்த ஊரத்தான் சொல்லி வச்சிட்டோம் கெத்தா
அன்பக்கொடுத்தா நட்பக்கொடுக்கும் கண்ணுக்குக்கண்ணா
ஆனா, கையும் பறக்கும் காலும் பறக்கும் சண்டைக்கி நீயும் வந்தா
கிலி பல கிரி இல்ல, புலி வனமடா புள்ள
அதிசயம் இது வந்து பார்த்தா
அடிதடி என வந்தா பொடிகலும் அட இல்ல
வெடிகளை வெடித்திங்கே வேட்டா
எந்த எதிரிக்கும் இங்க இடமில்லை டாட்டா, டாட்டா
ஏ டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும், டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்
ஏ குடிக்க குடிக்க குதுரை குதிக்கும் ஒடம்புக்குள்ள
எங்க அரும பெரும தெரம தெரிக்கும் கதைய சொல்ல
Hey கேஜா தண்ணிய குட்ரா
இல்ல, வாந்தி எடுத்துறுவேன் டேய்
Hey எவன்டா இங்க supplier'u
எந்த hero'க்கும் எங்க மன்சுல poster'u இல்ல, இல்ல
எங்கள பத்தி எத்தப்படப்போகும் Oscar வெல்ல, வெல்ல (சரிங்கப்பா)
பட்டப்பேரத்தான் வச்சிக்கிடுவோம் சொத்துக்கு சொத்தா (கேப்பரு டேய்)
கள்ள பரணி பின்னில் கழிச்சா கண்ணு களையும்
எங்கள் வரைமுறைகளே இல்லா தலைமுறைகளை பார்த்த
தலைநகரிலே வாழுறோம் கூட்டா
ஒரு முறை பழகிட்டா மறு நொடியில சொந்தம்
உசுரத்தான் தருவோம் கேட்டா
கேட்டா எதிரிக்கும் இங்க இடமில்ல டாட்டா, டாட்டா, டாட்டா, டாட்டா
ஏ டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும், டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்
ஏ குடிக்க குடிக்க குதுரை குதிக்கும் ஒடம்புக்குள்ள
எங்க அரும பெரும கதைக்கி இங்க முடிவு இல்ல (முடிவே கிடையாது)
ஏ டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும், டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும்
ஏ டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும், டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும் டும், டும் டும், டும் டும், டும் டும்...
Hey மாமே bet'u கட்ன ஆயிரரூபாவ வாங்கினு வந்துரு (ஹான்)