Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaara Aattakkaara (From "O Kadhal Kanmani")
A.R. Rahman, Aaryan Dinesh Kanagaratnam (ADK), Darshana KT, Shashaa Tirupati
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஹோ ஓ
ஆட்டக்காரா காத்திருக்கேனே
நம நம நம நே நே
நா நா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம நே நே
நா நா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம தந்திரம் ஆன
கில்லாடி நான் ஹோய் ஹோய்
இனி என்ன திண்டாடி முன்னாடி பின்னாடி விரட்டி நான் உன்ன மெரட்டி
வலை வீசி புடிக்க நெனைக்குறேன் ஏமாற்றம் உனக்கா நம நம
நம நம நம விளையாடிதான் வெல்லுவேன் நான் ஹோய் ஹோய்
நம நம நம நே
நா நா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம நே
நா நா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம நே
நா நா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம தந்திரம் ஆன கில்லாடி நான் ஹோய் ஹோய்
துரதுர நினைக்கிற பாருங்கோ
ஓடாதே வேட்டை ஆடுங்கோ
மை ஆயா போலே இல்லைங்கோ
முட்டாதே மோதாதே ஒதுங்குங்கோ
I like a game of own
வ வ வ ஒடுங்கோ
என்ன பாத்து வெடப்பாங்கோ
வெடக்காதே ஒடுங்கோ
I like a game of own
வ வ வ ஒடுங்கோ
என்ன பாத்து வெடப்பாங்கோ
வெடக்காதே ஒடுங்கோ
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஹோ ஓ நம நம நம நே
ஆட்டக்காரா
காத்திருக்கேனே காத்திருக்கேனே
நம நம நம தந்திரம் ஆனா
கில்லாடி நான் ஹோய் ஹோய்
தக்கத் தரி கிட தக தக தக் தக் தடுமாற
மிரளாதே வியங்காதே நடுங்காதே
தக்கத் தரி கிட தக தக தக் தக் தடுமாற
மிரளாதே வியங்காதே நடுங்காதே
புலி டா
Say play im a gamer
மோ மோ மோ மோ மோர் ரைட்
செக் இன் பண்ணுனா
செக் ஔட் பண்ண மாட்டேன்
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஹோ ஓ
ஆட்டக்காரா
காத்திருக்கேனே
காத்திருக்கேனே
நம நம நம தந்திரம் ஆனா
கில்லாடி நான் ஹோய் ஹோய்
கோவாயே மும்பையா
கோவாயே மும்பையா
யூ ஆர் மா யூ ஆர் மா
யூ ஆர் மா ஹா ய்யா
யாம ஸே யாம ப்லே
யம டூ மச் ஐ வுட் ஐ ஸே
யம சாய் யம ப்லே
யம டூ மூச் ஐ வுட் ஐ ஸே
யம சாய் யம ப்லே
யம டூ மூச் ஐ வுட் ஐ சாய் சாய் சாய் சாய்
என் பெரி கேத்
கெத்யானி
மியாவ்
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஹோ ஓ
ஆட்டக்காரா காத்திருக்கேனே
காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஹோ ஓ
யூ ம ஆ ஆட்டக்காரா
யூ ம ஊ காத்திருக்கேனே
யூ ம ஆங் காத்திருக்கேனே
யூ ம ஊ காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஹோ ஓ ஆட்டக்காரா
காத்திருக்கேனே
காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
நம நம நம நே நே
நா நா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம நே நே
நா நா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம தந்திரம் ஆனா
கில்லாடி நான் ஹோய் ஹோய்
யூ ம ஆ
யூ ம ஊ
யூ ம ஆங்
யூ ம ஊ
தொடரும்