Skip to content

Chinna Rasavae

Mano feat. S. Janaki
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ராசாவே ... அக்கா மக பாட்ட கேட்டு முக்கா முழம் பூவா நீட்டு அக்காலத்து கோட்'ஐ போட்டு நிக்காதே நீ ரொம்ப லேட்டு கொஞ்சம் பொறு மானே கொல்லி மலைத் தேனே காத்திருக்கேன் மீனே தூண்டில் இடத் தானே அட மாமாவே வாயா நான் சூட ஒரு மாமாங்கம் போச்சு நான் ஆட அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு ரோசாவே ரோசாவே ரோசாவே சிட்டெறும்பு உன்னக் கடிக்குதா என்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்கிதா தெக்கால தான் மேயும் காத்து தென்ன மர கீத்த பாத்து ஒக்காந்து தான் தாளம் போடும் ஒன்னுடைய ராகம் பாடும் உச்சிமல ஓரம் வெயில் தாழும் நேரம் ஊத்து தண்ணி போல உன் நெனப்பு ஊரும் சிறு பாவாட சூடும் பூந்தேரு இது பூ வாட வீசும் பாலாறு அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு சின்ன ராசாவே ...