Skip to content

Nagumo

K. S. Chithra, Hariharan, Deva
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

நகுமோ? ஏய் சுகமோ! வெட்கம் விடுமோ? முத்தம் போடும்போது மூடும் இளங்கொடி நகுமோ? ஏய் சுகமோ! வெட்கம் தருமோ? முத்தம் போடும்போது ஆடும் இளங்கொடி நகுமோ? ஏய் சுகமோ! வெட்கம் விடுமோ? முத்தம் போடும்போது மூடும் இளங்கொடி நகுமோ? ஓ - ஓ - ஓ - ஓ ஓ - ஓ - ஓ- ஓ - ஓ வெள்ளிக் கொலசுகள் ஓசம் ஓசையிட வெள்ளிக் கிழமையில் ஆசை ஆசை வர முத்தம் தருகையில் மீச மீச வந்து மோகம் துண்டி விடுதே உச்சந்தலையிலே என்ன எண்ணிக் கொண்டு உள்ளங் கால் வரை பின்னி பின் னிக் கொண்டு முத்தம் தருகையில் மோகமான கிளி ஓதடம் கடிச்சுவிட்டதே நெசமா? நெசம்தான் காயமா? பாரம்மா? ரிரிகள் பாபகம், ரிரிகள் பாபகம், கரி சரி சரி சரி தப்பலசரி நகுமோ? ஏய் சுகமோ? வெட்கம் விடுமோ? முத்தம் போடும்போது ஆடும் இளங்கொடி நகுமோ? ஓ - ஓ - ஓ - ஓ - ஓ - ஓ - ஓ - ஓ - ஓ அல்லி மலர்வது இரவு நேரத்துல, மல்லி மலர்வது மாலை நேரத்து ல, பெண்மை மலர்வது எந்த நேரத்திலும் எங்கே கண்டு பிடிச்சு? ஆஹ் கட்டை விரல் கொண்டு கோலம் போடுகையில், கண்ணின் கடைவிழி சாய்ந்து மூ டுகையில், காலின் கொலசுகள் தாளம் ஆறுகையில், பெண்மை மலர்ந்து நிற்குமே! சரியா? சரிதான் பரிசு? இதுதான் ரிரிகள் பாபகம் ரிரிகள் பாபகம் கரி சரி சரி சரி தப்பலசரி நகுமோ? ஏய் சுகமோ? வெட்கம் விடுமோ? முத்தம் போடும்போது ஆடும் இளங்கொடி நகுமோ? ஓ - ஓ - ஓ - ஓ - ஓ - ஓ - ஓ - ஓ - ஓ