Skip to content

Idhu Pola

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

கொன்றது நீ, தண்டனை எனக்கா நீ இல்லா உலகில், வாழ்க்கை இருக்கா இது போல வலியும் உண்டா இன்றே நான் கண்டேன் நீ போன வளைவில்தானே தனியா நான் நின்றேன் உலகெல்லாம் சுண்டி ஒற்றை புள்ளி ஆகும் நாளாச்சே உள் உத்திரம் கூட கண்ணீராகி வெளியே போயாச்சே நான் என்று எதோ நின்னாயே எல்லாம் உன்னோடு என் போல் காதல் செய்ய யாரோ மண்ணோடு நினைவுகளில் தீக்குளித்தேன் மறந்தாலும் மீண்டும் உந்தன் முகமே வந்தாடும் இறந்தாலும் சாம்பல் கூட உன்னை கொண்டாடும் நம் பிள்ளைக்காக பேரை வைத்தேன் நானும் உன்னோடு அதை சொல்லும் முன்னே நீயும் போனாய் வாழ்வே முள்ளோடு தூரம் இல்லை துணையும் இல்லை குழப்பம் கொடுக்காதே இனி மரணம் இல்லை மருந்தும் இல்லை நடுவில் நிறுத்தாதே நிஜம் போல பின்னே வந்து நிழலாகி போகாதே காதல் போல் காதல் தந்து அதை கண்ணீர் ஆக்காதே என்னை விட்டு சொல்லாமல் உயிர் போகுதே நீ தொட்ட இடம் எல்லாம் கரை ஆகுதே அந்த மழை காலம் அது திரும்பாதா மறந்தாலும் மீண்டும் உந்தன் முகமே வந்தாடும் இறந்தாலும் சாம்பல் கூட உன்னை கொண்டாடும் நம் பிள்ளைக்காக பேரை வைத்தேன் நானும் உன்னோடு அதை சொல்லும் முன்னே நீயும் போனாய் வாழ்வே முள்ளோடு