Skip to content

Style Stylethe Idhu Super Styletha

K. S. Chitra, Koti & S. P. Balasubrahmanyam
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

ஹே ஹே Style Style super Style Style style'லு தான் இது super style'லு தான் உன் style'லுக் கேத்த மயிலு நானுதான் Style'லு style'லு தான் இது super style'லு தான் உன் style'லுக்கேத்த மயிலு நானுதான் ஹோய் touch'சு touch'சு touch'சு touch'சு என்னtouch'சு me ஓ கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சு me ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி Figure'ரு figure'ருதான் நீ super figure'ரு தான் இந்த figure'ருக்கேத்த minor நானு தான் Figure'ரு figure'ரு தான் நீ super figure'ருதான் இந்த figure'ருக்கேத்த minor நானு தான் ஆ touch'சு touch'சு touch'சு touch'சு என்ன டச்சு me ஒய் கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சு me ஏழு மணிக்கு மேல நீயும் இன்பலட்சுமி Style'லு style'லு தான் இது super style'லு தான் உன் Style'லுக்கேத்த மயிலு நானு தான் காதலிச்சா கவிதை வரும் கண்டு கொண்டேன் பெண்ணாலே கருப்பும் ஓர் அழகு என்று கண்டு கொண்டேன் உன்னாலே எங்கெங்கே shock அடிக்கும் அறிந்துக்கொண்டேன் பெண்ணாலே எங்கெங்கே தேள் கடிக்கும் தெரிந்து கொண்டேன் உன்னாலே காஷ்மீர் ரோஜாவே கைக்கு வந்தாயே மோந்து பார்க்கும் முன்னே முள்ளெடுத்து குத்தாதே அழகு ராஜாவே அவசரம் ஆகாதே மொட்டு மலரும் முன்னே முட்டி முட்டி சுத்தாதே அடி ராத்திரி வரவே என் ரகசிய செலவே ஒரு காத்தடிக்குது சேத்தணைக்கணும் காத்திரு நிலவே Style'லு style'லு தான் இது super style'லு தான் உன் style'லுக்கேத்த மயிலு நானுதான் Figure'ரு figure'ரு தான் நீ super figure'ருதான் இந்த figure'ருக்கேத்த minor நானு தான் பச்சரிசி பல்லழகா வாய் சிரிப்பில் கொல்லாதே அழகு மணி தேரழகி அசைய விட்டு கொல்லாதே நெத்தி தொடும் முடியழகா ஒத்தை முடி தாராயோ கட்டை மலர் குழலழகி ஒத்தை மலர் தாராயோ அங்கே தீண்டாதே ஆசை தூண்டாதே சும்மா கிடந்த சங்க ஊதி விட்டு போகாதே ஊடல் கொள்ளாதே உள்ளம் தாங்காதே தலைவி காய்ச்சல் கொண்டால் தலையணையும் தூங்காதே அட கெட்டது மனசு வந்து முட்டுது வயசு உன்ன பார்த்த பொழுது வேர்த்த பெண்களில் நானொரு தினுசு Style'லு style'லு தான் இது super style'லு தான் உன் style'லுக்கேத்த மயிலு நானு தான் பிகரு figure'ரு தான் நீ super figure'ரு தான் இந்த figure'ருக்கேத்த minor நானு தான் ஆ touch'சு touch'சு touch'சு touch'சு என்ன touch'சு me கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சு me ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி Style'லு style'லு தான் ஹஹ இது super style'லு தான் ஹஹ உன் style'லுக்கேத்த மயிலு நானுதான் வாரே வா figure'ரு figure'ரு தான் நீ super figure'ரு தான் இந்த figure'ருக்கேத்த minor நானு தான்