Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Slum Anthem
Nivas K Prasanna
,
Premgi Amaren
,
Vijay Antony
,
Gautham Vasudev Menon
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அட்டி full'ah lit ஆச்சு
City குள்ள fit ஆச்சு
கெட்ட கூட்டம் drip ஆச்சு
தட்டி கேட்டா flip ஆச்சு, பத்திக்கிச்சு
அட்டி full'ah lit ஆச்சு
City குள்ள fit ஆச்சு
பட்டி தொட்டி hip ஆச்சு
கட்டி போட்டா slip ஆச்சு
படிச்சவன் sketch'u hit ஆச்சு
மொரச்சவன் gang'u வெத்தாச்சு
புடிச்ச கோட்ட கெத்தாச்சு
தா இனி கொளுத்துற வெடியெல்லாம் பல தப்பாட்டம் நிப்பாட்டும்
நீ எறக்குற இடியெல்லாம் அற போராட்டம் உண்டாக்கும்
தா இனி கொளுத்துற வெடியெல்லாம் பல தப்பாட்டம் நிப்பாட்டும்
நீ எறக்குற இடியெல்லாம் அற போராட்டம் உண்டாக்கும்
நீ யாரு?
கொப்பன கொப்பனு அப்பன பாத்தவன்
கொம்பன்னு சொன்னவன் கொம்பெல்லாம் ஒடச்சவன்
வம்புன்னு வந்ததும் சொல்லி அடிச்சவன் டா
நீ யாரு?
Slum'uனு சிரிச்சவன் கம்முனு பொத்திக்க
தம் கட்டி நெரிக்கி நம்புன மக்கள
கம்முனு ஏத்திட்டு ஜம்முனு நின்னவன் டா
நீ யாரு?
நீ யாரு?
அட்டி full'ah lit ஆச்சு
City குள்ள fit ஆச்சு
கெட்ட கூட்டம் drip ஆச்சு
தட்டி கேட்டா flip ஆச்சு
Come on, put your hands in the air
And then wave them here to there
Ah, put your shades and your blazer
Drink up all night நாட்டு சரக்கு
Move your base to the left
And then move it to your right
Make your bum up and down
And then shake it all night, all night
Move your base to the left
And then move it to your right
Make your bum up and down
And then shake it all night, all night, all night long
பொறி தட்டிச்சுன்னா
திரி பத்திச்சுன்னா
குறி சிக்கிச்சுன்னா
நரி தப்பிக்குமா
ஹே ஹே தட போட்டானுங்கோ
வட சுட்டானுங்கோ
நம்ம ஒன்னானதும்
விட்டு எஸ்ஸாகி போனாங்கோ
நானுன்னும் நீயுன்னும் முர்க்கின்னு நின்னனா கா
ஞாயம் கெடச்சிருமா
நாமெல்லாம் team'uனு game ஆட கத்துக்க
நாளிக்கி நம்மோட கொடி பறக்கணும் டேய்
டேய், வேணாம் டேய்
டேய் நம்மாண்ட டேய் வெச்சிக்காதே
யாராச்சும் lord ஆட்டம் scene'ah போட்டா
Ward ஆண்ட இட்டுனு வா
எவனாச்சும் டௌலத்தா sound'u வுட்டா
அவனாண்ட hip-hop'u, beat box'u
Locking'u, popping'u, Bboy'u, boxing'u, styling'u, painting'u
Kabaddi, graffitti, foot ball'u food truck'u, carrom board'u
Gana ஆட்டத்த காட்டினு வா
நீ யாரு?
கொப்பன கொப்பனு அப்பன பாத்தவன்
கொம்பன்னு சொன்னவன் கொம்பெல்லாம் ஒடச்சவன்
வம்புன்னு வந்ததும் சொல்லி அடிச்சவன் டா
நீ யாரு?
Slum'uனு சிரிச்சவன் கம்முனு பொத்திக்க
தம் கட்டி நெரிக்கி நம்புன மக்கள
கம்முனு ஏத்திட்டு ஜம்முனு நின்னவன் டா
நீ யாரு?
Who are you?
ஜானி ஜானி yes பாப்பா
அட்டிக்கு gate'u no பாப்பா
Right'uகு fight'u yes பாப்பா
Night'uகு tight'u no பாப்பா
கோட்டைக்கு route'u yes பாப்பா
துட்டுக்கு vote'u no பாப்பா
பத்திக்கிச்சு வெட்டு ஹ ஹ ஹா
ஹி ஹி ஹீ
ஹு ஹு ஹு