Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Hay Saloma
Vidhyasagar
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
Hey Saloma Salo
Hey Saloma Salo
Hey Saloma Salo
Hey Saloma Salo
வருவானா பகவானா
வரம் தான தருவானா
இது காதல் காண
காமன் பான
யோகம் இதுதானா
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
Hey Saloma Salo
Hey Saloma Salo
Hey Saloma Salo
Hey Saloma Salo
லயிலை லயிலை லயிலே
ஓ லயிலை லயிலே
Hey Saloma Hey Saloma
லயிலை லை லைலே
மங்கை மேனி தங்கம் தானா
எங்கும், ஊருக்கும் குடுத்தியாடா
உன் கை, என்னையே தீண்ட தானா
தேகம் தந்தானா
Hey Saloma Saloma Saloma
Hey Saloma Saloma Salama
பந்தம், பற்றி இச்சை தானா
பிரம்மன், போட்ட பிச்சை நானா
ஆடை ஆசைகள் விட்டு போன யாவும் நிர்வாணா
அமுதம் ஊரும் இதழ் கேனியே
பிறவி தந்த இவள் ஏணியே
ஆஹ் ஆடும் மேனி
வெறும் தோணியே
ஆடி முடிந்தால் அவன் ஞானியே
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
Hey Saloma Salo
Hey Saloma Salo
Hey Saloma Salo
Hey Saloma Salo
வருவானா பகவானா
வரம் தான தருவானா
இது காதல் காண
காமன் பான
யோகம் இதுதானா
மஹுமா மஹுமே மஹுமே மஹுமே
மஹுமா மஹுமே மஹுமே மஹுமே
தங்கை, என்னை நீத்தம்தேடு
திட்டம், தீரவே பின்போடு
வித்தை, ஏதேங்கு கட்டுப்பாடு
கேட்ட நீராடு
Hey Saloma Saloma Saloma
Hey Saloma Saloma Saloma
அங்கம், எண்ணுவதர் கூடு
பொன்னும், ஆசை குப்பை மேடு
உன்னை, வெல்ல நீ திட்டம் போடு
மோட்சமே தேடு
பருவம் தேடும் வரம் மோகமே
விரதமும் இனி தினம் யாகமே
மனிதர் கணக்கு தினம் மாருமே
கூட்டி கழித்தால் வெறும் மாயமே
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
Hey Saloma Salo
Hey Saloma Salo
Hey Saloma Salo
Hey Saloma Salo
வருவானா பகவானா
வரம் தான தருவானா
இது காதல் காண
காமன் பான
யோகம் இதுதானா
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்