Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaattu Payapulla
Ramesh Thamilmani
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
காட்டு பயபுள்ள நின்னு பாரு எதுருள
முத்தங்கொடுத்து ரத்தத்த குடிக்க போறான் நொடியில
கட்டித் தழுவி பெருங்கொடல உருவ போறான் மடியில
இது காட்டு பயபுள்ள படங்காட்ட பாஞ்சான் காத்துல
கெட்ட பயபுள்ள நீ தப்பி போக வலி இல்ல
காட்டு பயபுள்ள படங்காட்ட பாஞ்சான் காத்துல
கெட்ட பயபுள்ள நீ தப்பி போக வலி இல்ல
Not a fun a guy
Title'ah சீறுவேன்டே சூடானா பாயுவேண்டே
காத்தோட காத்துல ஏறுவேண்டே
என்னோட வேணா ஜாக்கிரதை
ஒரு வாத்தொன்னு கொளத்துல நீந்தி போகுது
மாட்டினு இருக்குற பல்பி சேகரு
நூறுல பறக்குற டிரைவர் அன்சிகர்
என்ன பாத்து நீ சிரிச்ச ஒரே வகுரு
நாக்க சொலட்டி தோலக்கலட்டி திம்பான் ருசியில
கொழுப்பக் கரைச்சி எழும்ப திருட வாரான் பசியில
காட்டு பயபுள்ள விட மாட்டான் உன்ன லேசுல
வாலு பயபுள்ள அவன் கண்ணு உன் leg piece'ல
காட்டு பயபுள்ள விட மாட்டான் உன்ன லேசுல
வாலு பயபுள்ள அவன் கண்ணு உன் leg piece'ல
நா புலி வெச்சேன்னா உனக்கு வலி
பிரச்சன பண்ணாத ஆகிடுவேன் உன்ன பலி
கத்துனா poweru'da என்ன கலாய்ச்சது ரொம்ப தவறுடா
விடு வழி ஆட்ட நாயகன் ground'la வந்தனா சீறி பாயுவேன்
கதைய ஓடுவேன் கடை மேல தள்ளி உண்மையான பள்ளு தள்ளு