Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
En Mel Vizhundha Mazhaiye
Ghibran
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
என்மேல் விழுந்த மழையே
நொடியில் கலைந்த கனவே
கண்களின் காட்சிப்பிழையே
நீயும் நிழலுந்தான் துணையே
கைக்கோர்த்து வாழ்ந்த நாட்களே
என் ஈரல் காற்றை ஈர்க்குதே
உன் நினைவே உணவாய் உண்டு வாழ்வது சுகமே
என்மேல் விழுந்த மழையே
நொடியில் கலைந்த கனவே
கண்களின் காட்சிப்பிழையே
நீயும் நிழலுந்தான் துணையே
மென்விரல் பட விலகிடும் கவலைகள் இதோ?
உன் நினைவுகள் தலையை கோதுதே
உன் ஆடையின் தனியொரு வாசனை இதோ?
ஓர் மலரென அமர்ந்து பேசுதே
தேநீரின் வெற்று கோப்பை உன் கைகள் பற்றக்கேட்கும்
நீ சொன்ன வார்த்தை மட்டும் என் நாட்கள் வாழ்ந்து பார்க்கும்
உன் பேரை உச்சரித்தால் ஆயுள் கூடுதே
நீ மட்டும்போதும் அன்பே, மீண்டும் வந்திடு
என்மேல் விழுந்த மழையே
நொடியில் கலைந்த கனவே
கண்களின் காட்சிப்பிழையே
நீயும் நிழலுந்தான் துணையே
கைக்கோர்த்து வாழ்ந்த நாட்களே
என் ஈரல் காற்றை ஈர்க்குதே
உன் நினைவே உணவாய் உண்டு வாழ்ந்தது சுகமே
என்மேல் விழுந்த மழையே
நொடியில் கலைந்த கனவே
கண்களின் காட்சிப்பிழையே
நீயும் நிழலுந்தான் துணையே