Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Azhagiya Theeye - MassTamilan
Harish Raghavendra, Timmy - MassTamilan
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஏ அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீ பாட பாட
ஒரு hypertension தலைக்கேறுதே நானும் வாட
ஏ அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீ பாட பாட
ஒரு hypertension தலைக்கேறுதே நானும் வாட
பாவைகள் உனக்கொரு allergy'யடா
அவளை பார்த்ததும் உனக்குள்ளே energy'யடா
என்னை ஏதோ செய்து விட்டாள்
Come-on baby, don't do this baby
நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்
நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்
Don't you ever do this
Don't you ever do this
Don't you ever do this
Don't you ever do this
Don't you ever do this
வறவே இல்லை உறக்கம்
அதற்கும் இல்லை இரக்கம்
இமைகள் ஒன்றாக எப்போதும் சேராமல்
இடையில் நின்றாயே இது நியாயமா?
BP ஏறி போச்சு இள ரத்தம்
நெஞ்சில் கார்கில் போலே ஒரு யுத்தம்
அடி அர்த ராத்திரி summer மாதிரி
வெப்பம் தாக்குதடி கண்ணில்
எதிர் நின்னு தாக்கவே
தீயும் காற்றும் ஒன்று சேர்ந்ததோ உன்னில்
நீ என்னை சுட்டதும், அனலில் இட்டதும்
எந்த மட்டிலும் போ-போ-போதும் (போதும்)
ஏ தீயே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீதான் பாட பாட
ஒரு hypertension தலைக்கேறுதே நானும் வாட
Never do this to me
Don't ever do this to me, Baby
உன் பெயர் சொல்லிச் சொல்லி
என்னையே நான் மறந்தேன்
ஓஓ உன் மின்னல் பார்வையில்
என்னுயிர் நான் தொலைத்தேன்
உன் பெயர் சொல்லிச் சொல்லி
என்னையே நான் மறந்தேன்
ஓஓ உன் மின்னல் பார்வையில்
என்னுயிர் நான் தொலைத்தேன்
உதட்டில் உந்தன் பெயர்தான்
உடலில் உந்தன் உயிர்தான்
நிலத்தில் நின்றாலும்
நீ எங்கு சென்றாலும்
நான் உன்னை தொடர்கின்ற நிழல் அல்லவா?
காதல் பித்து ஏறி மனம் கத்த
அவளை செக்கு போல நீ சுத்த
உன்னை கொஞ்சம் கொஞ்சமாய்
துண்டம் துண்டமாய் கொன்று போட்டது என்ன?
கொடி மின்னல் காட்டிய தேகம் யாவும்
மின்னல் போலவே மின்ன
நான் என்னை என்னிடம் இல்லை
என்றுதான் பெண்ணே உன் இடம்
வந்தேன் தேட
ஏ தீயே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீதான் பாட பாட
ஒரு hypertension தலைக்கேறுதே நானும் வாட
பாவைகள் உனக்கொரு allergy'யடா
அவளை பார்த்ததும் உனக்குள்ளே energy'யடா
என்னை ஏதோ செய்து விட்டாள்
Come-on baby, don't do this baby
நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்
நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்