Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Hello Mr. Ethirkatchi
Harini
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஹெலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு
பதினெட்டு வயசாச்சு
ஹெலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு
பதினெட்டு வயசாச்சு
காதலா காதலா உனைநான் விட மாட்டேன்
கைத்தலம் பற்றுவேன் பிரிய விட மாட்டேன்
கண்கள் மீது ஆணை அழகு மீது ஆணை விடவே விட மாட்டேன்
ஹெலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலு என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு
பதினெட்டு வயசாச்சு
கண்ணை நான் பிரிந்தால் காதல் பூ உதிர்ந்தால்
உள்ளத்தில் உலகப் போர் மூளுமே
நீயென்னை மறந்தால் நில்லாமல் மறைந்தால்
என் கண்கள் பாலைவனமாகுமே
பருவங்கள் சந்தித்தால் பிரிவொன்று உண்டாகும்
துருவங்கள் சந்தித்தால் பிரியாது எந்நாளும்
கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும்
ஹெலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு
பதினெட்டு வயசாச்சு
மண்ணை வேர்கள் பிரிந்தாலும் விண்ணை நீலம் பிரிந்தாலும்
கண்ணை மணிகள் பிரிந்தாலும் உனை நான் பிரியேன்
சங்கம் தமிழைப் பிரிந்தாலும் சத்தம் இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும் உனை நான் பிரியேன்
உன்னோடு வாழத்தான் என் அன்னை பெற்றாளோ
உன்னோடு சேரத்தான் விதி மன்னன் இட்டானோ
உன்னைப் பார்த்த நாள்தான் பொன்னாளோ