Skip to content

Kunguma Pottin Mangalam

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

[Verse 1: MGR & Vigneshkumar] குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சம் இரண்டின் சங்கமம் நெஞ்சம் இரண்டின் சங்கமம் என்றெனக் கூடும் இளமை ஒன்றெனப் பாடும் குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சம் இரண்டின் சங்கமம் நெஞ்சம் இரண்டின் சங்கமம் என்றெனக் கூடும் இளமை ஒன்றெனப் பாடும் [Verse 2: MGR & Vigneshkumar] எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம் உந்தன் கண்ணில் ஏன் இல்ல அச்சம் சித்திக்கும் இதழ் மீது மோகம் தந்ததே மாந்தளிர் தேகம் தந்ததே மாந்தளிர் தேகம், தேகம், தேகம் மனம் சிந்திக்க சிந்திக்கத் தோன்றும் தினம் சந்திக்க சந்திக்க என்றும் பெண்ணான பின் என்னைத் தேடி கொண்டதே எண்ணங்கள் கோடி கொண்டதே எண்ணங்கள் கோடி, கோடி, கோடி [Verse 3: MGR & Vigneshkumar] குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சம் இரண்டின் சங்கமம் நெஞ்சம் இரண்டின் சங்கமம் என்றெனக் கூடும் இளமை ஒன்றெனப் பாடும் தங்கம் அங்கும் நீரமான மங்கை அங்கம் எங்கும் ஆனல் த கங்கை ஜில் என்னும் குளிர் காற்று தீசும் மௌனமே தான் அங்கு பேசும் மௌனமே தான் அங்கு பேசும், பேசும், பேசும் மண்ணில் சொர்க்கம் கண் நிறந்த உள்ளம் விண்ணில் சுற்றும் மீனான துள்ளம் கற்பனை கடலான போது சென்றதே பூவான் சென்றல் தூது சென்றதே பூவான் சென்றல் தூது, தூது, தூது [Outro: MGR & Vigneshkumar] குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சம் இரண்டின் சங்கமம் நெஞ்சம் இரண்டின் சங்கமம் என்றெனக் கூடும் இளமை ஒன்றெனப் பாடும்