Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kannamma
Santhosh Narayanan, Rita, Anthony Daasan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆமா
பபப பபபப...
கண்ணம்மா கண்ணம்மா
காதலிச்சாலா
காளைக்கு கண்ண கட்டுனா
சின்னதா சின்னதா
பூத்திச்சு பூவா
போக போக ஜல்லிகட்டு தான்
ஒத்த கிளியே சொக்கிகிச்சு
இட்ட புளியே சிக்கிகிச்சு
உள்ளத்துல விதைய போட்டுட்டா
இவன் உறத்த போட்டு வேர வளத்துட்டான்
காலம் போடும் இந்த காதல் கோலம்
இது காத்தடிச்சா சாயும் பாலம்
கண்ணம்மா கண்ணம்மா
காதலிச்சாலா
காளைக்கு கண்ண கட்டுனா
சின்னதா சின்னதா
பூத்திச்சு பூவா
போக போக ஜல்லிகட்டு தான்
ஆமா
பபப பபபப...
ஒத்திக்க பாத்துக்குற உத்தம ராசா
ஒத்தகாலில் நின்னுக்குற செவந்தி லேசா
பக்குவத்தில் நாடகம் நடக்குது
பழுத்துக்க காத்திருக்கு
சிக்கிட்டா சிக்கிட்டா சேலைக்கு நூலா
சேத்துல பூவ நட்டுட்டா
கண்ணம்மா கண்ணம்மா
காதலிச்சாலா
காளைக்கு கண்ண கட்டுனா
சின்னதா சின்னதா
பூத்திச்சு பூவா
போக போக ஜல்லிகட்டு தான்
கண்ணமா கண்ணமா
சிக்கிட்டான்
நெஞ்சுக்குள்ள பறவ பறக்குது
ஆமாான்
நெருப்பு கூட விரிஞ்சி நடக்குது
ஆமாான்
நெஞ்சுக்குள்ள பறவ பறக்குது
ஆமாான்
நெருப்பு கூட விரிஞ்சி நடக்குது
ஆமாான்
ஒத்த கிளியே சொக்கிகிச்சு
இட்ட புளியே சிக்கிகிச்சு
கண்ணம்மா