Aathichudi
Vijay Antony & Dinesh
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
Hahahahahaha
We gonna blow the speakers, baby
Once again Vijay Antony
Oh thinking of a lot of Hiphop
Ahala kahathi
Jo Jo Jo Joke Lady Joke
Move move move lady move
ஆத்திச்சூ
இது ஆத்திச்சூ
இது New Age ஆத்திச்சூடி
ஆத்திச்சூ
இது ஆத்திச்சூ
இது New Age ஆத்திச்சூடி
கூழானாலும் குளிச்சி குடி
கந்தல் ஆனாலும் கசிக்கி கட்டு
அறம் செய்ய விரும்பு மவனே ஒப்புர ஒழுகி
சனி நீராடு ஊக்கம் அதை கைவிடேல்
நன்றி மறவேல்
இளமையில் கல்
நீ கெடுப்பதை ஒழி
கடிவதை மற
மச்சா மவா தன்னமாத தன்னவனம் நடமுன்னேத நதனகையும்
தீரானவாது
ஆதிச்சூடி ரத்தினவாது
If You wanna grind around ஆத்திச்சூடி tell me now
தமிழ் பேசும் மக்களுக்கு வணக்கம் சொல்லி move around
ஆத்திச்சூ (yeah)
இது ஆத்திச்சூ (yeah)
இது New Age ஆத்திச்சூடி (whoa)
ஆத்திச்சூ (yeah)
இது ஆத்திச்சூ (yeah)
இது New Age ஆத்திச்சூடி (yeah)
Jo Jo Jo Joke Lady Joke
Move Move Move Move Lady Move
சென்னை மக்கள் fancy now கானா பாட்டு tripping it
Do You Wanna Grind Around
Come on! Kill it! Play around
Hey டர்னா டர்னா டர்னா
Hey டர்னா டர்னா டர்னா
Hey
ஆ வணக்கம் விஜய் ஆண்டனி sir அவர்களே
நான் என்ன கேட்க போகிறேன் என்றால்
இந்த பாட்டுலயும் சரி
இதுக்கு முன்னாடி வந்த பாட்டுலயும் சரி
எப்ப பாத்தாலும் புரியாத வார்த்தையாவே use பன்னிட்டு இருக்கீங்களே
அதுக்கு என்னக் காரணம்னு சொல்ல முடியுமா?
கேளு மகனே கேளு
நீ வாய மூட்டு கேளு
தமிழுல முதல் முறையா
Rap கூத்த கேளு
मालू मालू मालू मुझे हिंदी नहीं मालू
இந்த பாட்டா கேட்டுப் புட்டா உனக்கு முளைக்கும் வாளு
ஆத்திச்சூ
ஆத்திச்சூ
இது New Age ஆத்திச்சூடி
அய்யய்யோ இது என்னயா பாட்டா படிக்கிறாங்க
கொலவெறி பிடிச்சு அலையுறானுங்க
அந்த காலத்துல எல்லாம் என்ன மாதிரி பாட்டு வந்துச்சூ
இந்த காலத்தில பாட்டா பண்றாங்கே
அய்யோ (போடி)
ஆப்பா ஆப்புடா
தப்பா தப்பிச்சேன்
ஆப்பா ஆப்புடா
ஆத்திச்சூ (yeah)
இது ஆத்திச்சூ (yeah)
இது New Age ஆத்திச்சூடி (whoa)
ஆத்திச்சூ (yeah)
இது ஆத்திச்சூ (yeah)
இது New Age ஆத்திச்சூடி (yeah)
கூழானாலும் குளிச்சி குடி
கந்தல் ஆனாலும் கசிக்கி கட்டு
அறம் செய்ய விரும்பு மவனே ஒப்புர ஒழுகி
சனி நீராடு ஊக்கம் அதை கைவிடேல்
நன்றி மறவேல்
இளமையில் கல்
நீ கெடுப்பதை ஒழி
கடிவதை மற
மச்சா மவா தன்னமாத தன்னவனம் நடமுன்னேத நதனகையும்
தீரானவாது
ஆதிச்சூடி ரத்தினவாது
If You wanna grind around ஆத்திச்சூடி tell me now
தமிழ் பேசும் மக்களுக்கு வணக்கம் சொல்லி move around
Move around
Move around
Whoa