Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Stylish Thamizhachi
Yuvan Shankar Raja, M.M. Manasi, Rubba Bend.Psycho Unit
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
I'm like a princess, always gotta keep my head up
You can see my head down, no one call it bad luck
I don't care about others, I'm my very own idol
And my lines they hold me like the scriptures in the Bible
I'm a classic little girl, Louis V's my daddy, Donatella's my mommy
Got a pet named Gucci
I'm a kind of girl, I'm from the bottom reached out to the mass
We attractin' now, I got my own fans
Listen I'm a talkin', my looks my walkin'
Superstar swag you know I be rocking
நான் வந்தா அதிரும்,heart'கே வால் முளைக்கும்
நான் செல்லும் பாதைகளெல்லாம் பூ உதிரும்
Listen I'm a talkin', my looks my walkin'
Superstar swag you know I be rocking
நான் வந்தா அதிரும்,heart'கே வால் முளைக்கும்
நான் செல்லும் பாதைகளெல்லாம் பூ உதிரும்
Stylish தமிழச்சி
இள நெஞ்சிக்குள்ள English தமிழ் கட்சி
என் தேகத்துல Spanish நிறமச்சி
தேன் தித்திக்கிற wildish இதழச்சி
முரட்டு தமிழச்சி
உன்ன சுத்தி ஒரே இருட்டு திருடச்சி
சில முத்தங்களை நெருப்பில் சுடவச்சி
நான் தொட்டதுமே அதிரும் உன் உச்சி
யார் எனக்கும் மேல இல்லை
நான் அடைய முடியா எல்லை
இந்த உலகத்தின் உயரத்தில்
கவர்ச்சி காடு நான்
Listen I'm a talkin', my looks my walkin'
Superstar swag you know I be rocking
நான் வந்தா அதிரும்,heart'கே வால் முளைக்கும்
நான் செல்லும் பாதைகளெல்லாம் பூ உதிரும்
Listen I'm a talkin', my looks my walkin'
Superstar swag you know I be rocking
நான் வந்தா அதிரும்,heart'கே வால் முளைக்கும்
நான் செல்லும் பாதைகளெல்லாம் பூ உதிரும்
I'm a first class, lotta cash
Shawty don't know how to keep
Watch your step girl, will and give your thotty
Sometimes I could be your butterfly, sometimes I'm a bee
I'm a swag தமிழச்சி
Chennai swag தமிழச்சி come-on
அழகிய தமிழச்சி ஓர் ஆன்மா அவ தினம் மாறிச்சு
எது வேணும்னா எல்லைகள் மீறிச்சு
யார் சொன்ன போது ஆட்டங்கள் அடிச்சு
அலையா எழுமிச்சு
உன்னை சுத்த விடும் தீயா இதழ் வச்சி
உன்னை காயம் செய்யும் கல்லாய் உடன் வச்சி
என்னை வீட்டில் விட்டால் விஷமே இருந்துச்சு
நான் மென்மையில்லா மடல்
இளம் பெண்மைக்கான உடல்
திமிர் மட்டும் தான்
என் கண்கள்
உந்தன் தேடல் தான்
Listen I'm a talkin', my looks my walkin'
Superstar swag you know I be rocking
நான் வந்தா அதிரும்,heart'கே வால் முளைக்கும்
நான் செல்லும் பாதைகளெல்லாம் பூ உதிரும்
Listen I'm a talkin', my looks my walkin'
Superstar swag you know I be rocking
நான் வந்தா அதிரும்,heart'கே வால் முளைக்கும்
நான் செல்லும் பாதைகளெல்லாம் பூ உதிரும்
What I gotta do, what I gotta do there?
Bitch, when I hate, never get a man
I'm LUV hatey and I don't care
I swag them in the gym everywhere
ந... நெருப்பு தமிழச்சி நான்
மு... முரட்டு தமிழச்சி நான்
உனக்கும் எனக்கும் தெரியும் பெண்மணிகளின் மகிமை
விளையாட்டுப்பொருளல்ல நாம் இல்லை அடிமை
Chains on my waist
Bangles on my hand
அ முதல் ஃ in my base, you know who I am