Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kalaka Povathu
Kamalahasan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கலக்கப்போவது யாரு
நீ தான்
நிலைக்கப்போவது யாரு
நீ தான்
வருந்தி உழைப்பவன் யாரு
நீ தான்
வயசைத் தொலைத்தவன் யாரு
நீ தான்
உனக்குத்தானே கொடுக்க வேண்டும்
Doctor பட்டம்
Doctor வாழ்க
ராஜா வசூல் ராஜா MBBS
ராஜா வசூல் ராஜா MBBS
எழுவதென்றால் ஒரு மலைபோல் எழுவேன்
நண்பர்கள் நலம் காண
விழுவது போல் கொஞ்சம் விழுவேன் எனது
எதிரிகள் சுகம் காண
உள்ளத்தில் காயங்கள் உண்டு
அதை நான் மறைக்கிறேன்
ஊருக்கு ஆனந்தம் கொடுக்க
வெளியே சிரிக்கிறேன்
துயரத்தை எரித்து
உயரத்தை வளர்த்து
துயரத்தை எரித்து
உயரத்தை வளர்த்து
வாழ்வேன் நலம் காண்பேன்
கலக்கப்போவது யாரு
நீ தான்
நிலைக்கப்போவது யாரு
நீ தான்
வருந்தி உழைப்பவன் யாரு
நீ தான்
வயசைத் தொலைத்தவன் யாரு
நீ தான்
உனக்குத்தானே கொடுக்க வேண்டும்
Doctor பட்டம்
Doctor வாழ்க
ராஜா வசூல் ராஜா MBBS
ராஜா வசூல் ராஜா MBBS
வழிகளில் நூறு தடையிருந்தால் தான்
வாழ்க்கை ருசியாகும்
மேடுகள் கடக்கும் நதியினில் தானே
மின்சாரம் உண்டாகும்
காம்பினில் பசும்பால் கறந்தால்
அதுவா சாதனை
கொம்பிலும் நான் கொஞ்சம் கறப்பேன்
அதுதான் சாதனை
சமுத்திரம் பெரிதா
தேன்துளி பெரிதா
சமுத்திரம் பெரிதா
தேன்துளி பெரிதா
தேன் தான்
அது நான் தான்
கலக்கப்போவது யாரு
நீ தான்
நிலைக்கப்போவது யாரு
நீ தான்
வருந்தி உழைப்பவன் யாரு
நீ தான்
வயசைத் தொலைத்தவன் யாரு
நீ தான்
உனக்குத்தானே கொடுக்க வேண்டும்
Doctor பட்டம்
Doctor வாழ்க
ராஜா வசூல் ராஜா MBBS
ராஜா வசூல் ராஜா MBBS
ராஜா வசூல் ராஜா MBBS
ராஜா வசூல் ராஜா MBBS