Skip to content

Love Panalaama

Dharan Kumar & STR
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

நான் கரேக்டானவன் ரொம்ப நல்லவன் Confusion இல்லாதவன் மன்மதன் வல்லவன் பதினொட்டு வயசு வரைக்கும் நல்லா படிச்சு படிப்ப லவ் பண்ணிடன் இருபத்திஒரு வயசு வரைக்கும் ஒழுங்க வேளைக்கு போய் வேளைய வல் பண்ணிடன் இப்போ ஒரு பொண்ண வல் பண்ணலாம்னு தோனுதங்க மனசு ஏங்குதுங்க ஏங்குதுங்க ஏங்குதுங்க இவலோ நாள் ஜோலியா இருந்தேன் நா ஒரு பொண்ணால் காலி ஆகிட்டேன் நா... அய்யோ அய்யோ சோ confusion தலையேல்லாம் சுத்துதுங்க சுத்துதுங்க அட்வைஸ் சொல்லுங்க அட்வைஸ் கொஞ்சம் அட்மைஸ் சொல்லுங்க சோ லவ் பண்ணலாமா வேணாமா... சொல்லுங்க லவ் பண்ணலாமா வேணாமா லவ் வேணாமா பண்ணலாமா... லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா லவ் பண்ணலாமா வேணாமா லவ் வேணாமா பண்ணலாமா... லவ் லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா... லவ் பண்ணலாமா வேணாமா லவ் வேணாமா பண்ணலாமா... லவ் லவ் ஸ்டாட் ஆகிடுச்சுனு வைங்க நல்லா இருந்த முடிய வெட்டுவோம் அவ போட்டோ நெஞ்சில் ஒட்டுவோம் வோடா போன் டோக் மாதிரி நம்ம follow பண்ணுவோம் ஆனா அவ நம்மல ஒரு ஸ்டீரிட் டோக் மாரி பாப்பா Feel-எ பண்ணாம நம்ம பின்னாடியே போவோம் நம்ம மானம் சார் ஓட்டோல நம்மல க்ரோஸ் பண்ணி போகும் Friends id ய குடுப்பானுங்க நல்ல போறத கெடுப்பாங்க... நல்ல உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகலம் ஆக்குவாங்க தைய்ரியமா நம்பிக்கயா ஐ லவ் யு னு சொல்ல தோனும் சொல்லலாமா வேண்டாமா லவ் பண்ணலாமா வேணாமா லவ் வேணாமா பண்ணலாமா லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா லவ் பண்ணலாமா வேணாமா லவ் வேணாமா பண்ணலாமா... லவ் லவ் பண்ணலாமா வேணாமா வேணாமா பண்ணலாமா... லவ் பண்ணலாமா வேணாமா லவ் வேணாமா பண்ணலாமா... லவ் என்ன பண்ணலாமா வேறி குட் மா