Skip to content

Enjoy Enjaami - Kuthu Version

Narvini Dery feat. Vashanth Sellathurai
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

குக்கூ குக்கூ தாத்தா தாத்தா கள வெட்டி குக்கூ குக்கூ பொந்துல யாரு மீன் கொத்தி குக்கூ குக்கூ தண்ணியில் ஓடும் தவளக்கி குக்கூ குக்கூ கம்பளி பூச்சி தங்கச்சி அல்லிமலர் கொடி அங்கதமே ஓட்டற ஓட்டற சந்தனமே முல்லை மலர் கோடி முத்தாரமே எங்கூரு எங்கூரு குத்தாலமே சுருக்கு பையம்மா வெத்தல மட்டையம்மா சொமந்த கையம்மா மத்தளம் கொட்டுயம்மா தாயம்மா தாயம்மா என்ன பண்ண மாயம்மா வள்ளியம்மா பேராண்டி சங்கதிய கூறேண்டி கண்ணாடிய காணாம்டி இந்தார்ரா பேராண்டி அன்னக்கிளி அன்னக்கிளி அடி ஆலமரக்கெல வண்ணக்கிளி நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ண கொடுத்தானே பூர்வக்குடி கம்மாங்கர காணியேல்லாம் பாடி திரிஞ்சானே ஆதிக்குடி நாயி நரி பூனைக்கும் தான் இந்த எரிக்கொளம் கூட சொந்தமடி என்ஜாய் எஞ்சாமி