Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kilimanjaro
Chinmayi
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
கிளிமஞ்சரோ
மலை கனிமஞ்சரோ
கன்னக் குழிமஞ்சரோ
யாரோ யாரோ
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
மொகஞ்சதரோ
உன்னில் நொழஞ்சதரோ
பைய கொழஞ்சதரோ
யாரோ யாரோ
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய்யா
முத்தத்தல வேக வச்சு
சிங்கபல்லில் உரிய்யா
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
மலைபாம்பு போல வந்து
மான்குட்டிய புடிய்யா
சுக்குமிளகு தட்டி என்ன
Soup வச்சு குடிய்யா
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
ஏவாளுக்கு தங்கச்சியே எங்கூடதான் இருக்கா
ஆளுயுர olive பழம் அப்படியே எனக்கா?
அக்கக்கோ
அடி கின்னிகோழி
அப்பப்போ
என்ன பின்னிகோடி
இப்பப்போ
முத்தம் எண்ணிகோடி
एक दो...
எண்ணிக்கோ நீ
கிளிமஞ்சரோ
மலை கனிமஞ்சரோ
கன்னக் குழிமஞ்சரோ
யாரோ
மொகஞ்சதரோ
உன்னில் நொழஞ்சதரோ
பைய கொழஞ்சதரோ
யாரோ யாரோ
கொடி பச்சையே ஓ ஹோ
எலுமிச்சையே ஓ ஹோ
உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே
அட நூறு கோடி தசை
ஒவ்வொன்றிலும் உந்தன் பேரே இசை
இனிச்சக்கீர ஓ ஹோ
அடிச்சக்கரே ஓ ஹோ
மனச ரெண்டா ஓ ஹோ
மடிச்சுக்கிரே
நான் ஊர வைத்த கனி
என்னை மெல்ல ஆற வைத்து கடி
வேர்வரை நுழையும்
வெய்யிலும் நான்
நீ இலைதிரை ஏன் இட்டாய்?
உதட்டையும் உதட்டையும்
பூட்டி கொண்டு
ஒரு யுகம் முடித்து திற அன்பாய்
அக்கக்கோ
அடி கின்னிகோழி
அப்பப்போ
என்ன பின்னிகோடி
இப்பப்போ
முத்தம் எண்ணிகோடி
एक दो...
எண்ணிக்கோ நீ
கிளிமஞ்சரோ
மலை கனிமஞ்சரோ
கன்னக் குழிமஞ்சரோ
யாரோ யாரோ
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
மொகஞ்சதரோ
உன்னில் நொழஞ்சதரோ
பைய கொழஞ்சதரோ
யாரோ யாரோ
சுனைவாசியே ஓ ஹோ
சுகவாசியே ஓ ஹோ
தோல்கருவி ஓ ஹோ
எனைவாசியே
என் தோல்குத்தா பலா
றெக்கைகட்டி கால்கொண்டாடும் நிலா
மரதேகம் நான் ஓ ஹோ
மரங்கொத்தி நீ ஓ ஹோ
வனதேசம் நான் ஓ ஹோ
அதில்வாசம் நீ
நூறு கிராம்தான் இடை
உனக்கு இனி யாரு நான் தான் உடை
ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி
என்னை மேய்ந்துவிடு மொத்தம்
பச்சை பசும்புல் நீயானால்
புலி புல் தின்னுமே என்ன குத்தம்?
அக்கக்கோ
நான் கின்னிகோழி
அப்பப்போ
என்ன பின்னிகோ நீ
இப்பப்போ
முத்தம் எண்ணிகோ நீ
एक दो...
எண்ணிக்கோ நீ
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
ஆஹா... ஆஹா...
அக்கக்கோ
அடி கின்னிகோழி
அப்பப்போ
என்ன பின்னிகோடி
இப்பப்போ
முத்தம் எண்ணிகோடி
एक दो...
எண்ணிக்கோ நீ