Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yenna Solla Pore
Devi Sri Prasad
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத
மூனு மாசம், ஆறு மாசம் காத்திருக்கும் பையப்புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத, நீ கொல்லாத
ஓ-ஓஹோ கொல்லாத
என்ன சொல்ல போற, நீ என்ன சொல்ல போற?
எப்போ சொல்ல போற, நீ எப்போ சொல்ல போற?
ஓ என்ன சொல்ல போற, நீ என்ன சொல்ல போற?
எப்போ சொல்ல போற, நீ எப்போ சொல்ல போற?
காத்திருபேன்-காத்திருபேன் ஆறு மாசம்தான்
கண்முழிச்சு படுத்திருந்தேன் மூனு மாசம்தான்
என்னமோ நடக்குது, இதயம் வலிக்குது, மனசு தவிக்குது உன்னோடைய வார்த்தைக்காக
என்ன சொல்ல போற, நீ என்ன சொல்ல போற?
எப்போ சொல்ல போற, நீ எப்போ சொல்ல போற?
ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத (கிள்ளாதே)
மூனு மாசம், ஆறு மாசம் காத்திருக்கும் பையப்புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத (கொல்லாதே)
ஹ்ம்ம் சின்ன புள்ள நேசம் இது, பச்ச புள்ள பாசம் இது
என் மனச தாக்கியது முன்னால-முன்னால
ஹ்ம்ம் ஜாதி மதம் பாக்கலையே, சம்மதத்த கேக்கலையே
காதலுன்னு ஆயிருச்சே தன்னால-தன்னால
நெசமா-நெசமா நெஞ்சுக்குள்ளே நான் அழுதேன் உன்னோடைய வார்த்தைக்காக
என்ன சொல்ல போற, நீ என்ன சொல்ல போற?
எப்போ சொல்ல போற, நீ எப்போ சொல்ல போற?
ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத (கிள்ளாதே)
மூனு மாசம், ஆறு மாசம் காத்திருக்கும் பையப்புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத, நீ கொல்லாத
ஓ வெட்டருவா தூக்கிக்கிட்டு வெட்டி பைய போலிருந்தேன்
வெக்கப்பட்டு நான் நடந்தேன் உன்னால-உன்னால
கட்ட கம்ப தூக்கிக்கிட்டு கண்டபடி நான் திரிஞ்சேன்
கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னால
புதுசா-புதுசா மாறிருக்கேன், தேறிருக்கேன் உன்னோடைய பார்வையால
என்ன சொல்ல போற, என்ன சொல்ல போற?
எப்போ சொல்ல போற, நீ எப்போ சொல்ல போற?
ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத (கிள்ளாதே)
மூனு மாசம், ஆறு மாசம் காத்திருக்கும் பையப்புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத, நீ கொல்லாத