Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mayilaanjiye - MassTamilan.org
Anand Aravindakshan, Shashaa Tirupati - MassTamilan.org
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆத்தி, யாரடி?
ஏக்கம் தாரடி
கொத்துக் கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி
சாஞ்சி பாரடி
சாஞ்சே போனேன்டி
கன்னத்தோட கன்னம் வச்சி கிச்சு-கிச்சு மூட்டி போரடி
நீ சொன்ன வார்த்த நான் சேர்த்து வெச்சேன்
என் மூச்சுக் காத்தா நான் மாத்தி வெச்சேன்
எஞ் சிறு மைலாஞ்ஜியே, மயங்கிடு நெஞ்சுக்குள்ள
எஞ் சிறு கள்ளலியே, தவிக்குது உள்ளுக்குள்ள
எனக்கென நீ இருந்தா ஒருத்தரும் தேவை இல்ல
மடியில தூங்க செஞ்சா சாகவும் பயமே இல்ல
ஆத்தி, யாரடி?
ஏக்கம் தாரடி
கொத்துக் கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி
உள்ளங்கைக்குள்ள முகம் வெச்சி ஒட்டிக் கொள்ள
காலம் பூரா நீ வேணும்
உன்ன பாக்காத ஒத்த நொடி நெஞ்சுக்குள்ள
ஏனோ, கண்ணீரா மாறி தெறிக்கும்
ஹா-ஹா, நீயில்லா நாளென நெனைச்சே நான் பாக்கல
கைகள் கோக்கனும் தெனம்
மூச்சது மொதமொற விரலுல பாக்குறேன்
கூசுதா, நடுங்குதா?
மிஞ்சிய மாட்ட உன் கால் எடுத்து
இதமா நெஞ்சோடு வெப்பேனே
கொஞ்சிய தோளுல சாஞ்சிருப்பேன்
உசுரே, என் தாரம், வா நீதானே
எஞ் சிறு மைலாஞ்ஜியே, மயங்கிடு நெஞ்சுக்குள்ள
எஞ் சிறு கள்ளலியே, தவிக்குது உள்ளுக்குள்ள
எனக்கென நீ இருந்தா ஒருத்தரும் தேவை இல்ல
மடியில தூங்க செஞ்சா சாகவும் பயமே இல்ல
ஆத்தி, யாரடி? (ஹா-ஹா)
ஏக்கம் தாரடி
கொத்துக் கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி (ஓ)
கொத்துக் கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி