Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Athana Per Mathiyila
Yazin Nizar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
அத்தன பேர் மத்தியில பொத்துக்கிட்ட முத்தம் பட்டு
குத்த வெச்சா பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே
கத்தும் மாடு கத்தயிலே மத்து சத்தம் மத்தியிலே
ஒத்த முத்தம் உள்ள வந்து குட்டி போட்டுறிச்சே
கனக்கா சிரிக்கிறேன் எதுக்கோ ரசிக்கிறேன்
ஊத்தான ஊத்துல ஒயிலா நனஞ்சேன்
புதுசா பிறக்குறேன் படுத்தே பறக்குறேன்
கண்ணாடிய கிள்ளி கிள்ளி கிறுக்கா முழிக்குறேன்
அப்ப பாத்தது உன்ன கட்ட தாவணி புள்ள
இப்ப பாக்குறேன் கண்ண ஏறுது ஏறுது பித்தம்
கட்டிப்போடுது கண்ணு முட்டி போடுவது நெஞ்சு
ஆச்சு வருஷங்கள் அஞ்சு சீறுது சீறுது நெஞ்சு
எதையோ எதையோ செஞ்ச
உள்ள ஆங்குது ஊங்குது இன்னும்
தாங்குது தாங்குது நெஞ்சம்
ஒருவாய் நெருப்ப ஓட்டிட்ட
உள்ள தக தக தக தகக்குது சிலுக்குது
வெகுநாள் வெறியே வெரச அனையே
கடவா உலகம் தொறந்துருச்சே
பல நாள் திருடி உதட்ட திறடி
என நான் தொலைச்சேன் எடுத்துக்கறேன்
உதட்டான் குளத்துல
பெரட்ட பிடிக்குறா
சுழட்டி துவைக்குறா
தலுக் மலுக் மலுக் மலுக்
வறட்டி மனசுல
மழையா விழுகுறா
கலையா புழியுறா
தாவணி காட்டுல வெள்ளம்
அத்தன பேர் மத்தியில பொத்துக்கிட்ட முத்தம் பட்டு
குத்த வெச்சா பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே
ஊரணி தண்ணியில (மீனு ரெண்டு)
மாலைய மாத்திக்குச்சு (கிட்ட நின்னு)
ஆசையா பெத்துகிட்டு சுத்தி சுத்தி வருது
சேதிய கூறடி கூறடி
காட்டுக்குள்ள தும்பி ரெண்டு (பின்னிக்கிட்டு)
வானம் ஒண்ணு கட்டிக்கிச்சு (பேச்சிக்கிட்டு)
ஊரு கண்ணா ஏச்சிப்புட்டு முத்தி முத்தி விழுதே
பாதைய மூடிடு மூடிடு
தொலைவா நானும் கிடந்தேன்
சிறு தவக்காள தீண்டாத விண்மீன போல
உனக்குள் இப்போ கரஞ்சேன்
அடி உதிரத்தில் ஓடும் தாய்ப்பாலின் ஈரம் போல
அழகா அதட்டுறா
மெதுவா வெறட்டுறா
நிலவ பொறட்டுறா
திடுக் திடுக் திடுக்குன்னு
வெயிலா தொரத்துறா
வெறப்பா ரசிக்குறா
இனிப்பா இனிக்குறா
கலுக் கலுக் கலுக் கலுக்
அத்தன பேர் மத்தியில பொத்துக்கிட்ட முத்தம் பட்டு
குத்த வெச்சா பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே
கத்தும் மாடு கத்தயிலே மத்து சத்தம் மத்தியிலே
ஒத்த முத்தம் உள்ள வந்து குட்டி போட்டுறிச்சே
நாக்குல சொட்டுது (மௌனம் ஒன்னு)
பார்வையும் நிக்குது (வேணுமின்னு)
ஆசையும் முத்தத்துல பொத்தி வெச்சு தார
வாங்கிடு வாங்கிடு வந்து
வீட்டுக்குள்ள சுத்துது (வெளிச்சம் ஒன்னு)
வாசலில கத்துது (மனசு நின்னு)
ஊரு கண்ண பூட்டிப்புட்டு ரெண்டும் ரெக்கையில
தாண்டுது தாண்டுது சென்று
கொடுவா மேல பனியா
இவ திடுக்குனு பாக்குற பார்வையே போதும்
உனக்காக நானும் இறப்பேன்
அடி புதைக்குற நேரம் முடியாத முத்தம் தாடி
கதவோ திறக்குதே (திறந்து)
மனசோ பறக்குதே (பறந்து)
முழுசா பிறக்குதே
அதுவா நடக்குதே (நடக்க)
எதுவோ இயக்குதே (இயக்க)
பொதுவா நிலைக்குதே
காதலும் சாமியும் ஒன்னு