Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Adukku Malligai
Ilaiyaraaja
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அடுக்கு மல்லிகை
இது ஆள் புடிக்குது
ரெண்டு தோள் துடிக்குது
மனம் துடி துடிக்குது
உன்னைத் தொட்டா போதும்
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்
உன்னைத் தொட்டா போதும்
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்
அட ஆளாகி நாளாச்சு வந்தால் என்ன?
ஹே-தாநா-நநா-நா-நா-நா
ஆ-ஹா-ஹான்
அ-ஹா-ஹான்
அ-ஹா-ஹான்
அடுக்கு மல்லிகை
இது ஆள் புடிக்குது
ரெண்டு தோள் துடிக்குது
மனம் துடி துடிக்குது ஹோய்
நான் வாரேன் புது பாய் போடு
நாள் தோறும் இளநீரோடு
நான் வாரேன் புது பாய் போடு
நாள் தோறும் இளநீரோடு
கையோடு சேர்த்தணைச்சு
கட்டில் வரை கண்ணடிச்சு
ஆத்தோடு போவது போல்
ஆசையில நீச்சடிச்சு
நீ வாடி செல்லக்குட்டி
நான் தூக்கும் வெல்லக்கட்டி
கைகள் அள்ள கண்கள் உன்னை தேடுது
அடுக்கு மல்லிகை (ஹான்)
இது ஆள் புடிக்குது (ஆஹான்)
ரெண்டு தோள் துடிக்குது (ம்-ம்)
மனம் துடி துடிக்குது
லா-லா-லா-லா-ல-லா-லா-லா
லா-லா-லா-லா-ல-லா-லா-லா
லால-லால-லா (ஹான்)
ல-லா-லல-லா (ஹான்)
லல-லல-லல
லல-லல-லல-லா