Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Orasaadha (Madras Gig)
Vivek - Mervin, Ku Karthik, Orasaadha (Madras Gig), 2018
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஒருமொற என்ன பாத்து
ஓரக்கண்ணில் பேசு
ஒருமொற என்ன பாத்து ஓரக்கண்ணில் பேசு
நீ நெருங்கி வந்தா காதல் வாசம்
என் உசுரு மொத்தம் ஒன்ன பேசும்
ஒரசாத உசுரத்தான் உருக்காத, மனசத்தான் அலசாத
என் சட்ட கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்
கெடுக்காத கனவெல்லாம் சிரிக்காத, என்னவிட்டு வெலகாத
தரிகெட்ட மனசு ஒன்ன தேடி அலையும் (அடியே)
(அடியே)
(அடியே)
ஒட்டி இருந்த நெழல் ஒட்டாம ஒன்பின்ன அலையும்
ஒன் முட்டமுழி மொறச்சா முன்னூறு ஊசி உள்ள எறங்கும்
கட்டுவிறியனுக்கும் காதல் ஒன்னு வந்தா அடங்கும்
என் குட்டி இதயத்துல நீ தோண்ட பாக்குற சொரங்கம்
நீயும் என்ன நீங்கிப்போனா நீல வானம் கண்ணீர் சிந்தும்
பேசாமத்தான் போகாதடி, பாசாங்குத்தான் பண்ணாதடி
சத்தியமா ஒன் நெனப்பில் மூச்சுமுட்டி திக்குறேன்டி
கோவம் ஏத்திக் கொல்லாதடி, கொத்தி-கொத்தி தின்னாத
ஒரசாத உசுரத்தான் உருக்காத, மனசத்தான் அலசாத
என் சட்ட கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்
கெடுக்காத கனவெல்லாம் சிரிக்காத, என்னவிட்டு வெலகாத
தரிகெட்ட மனசு ஒன்ன தேடி அலையும் (அடியே)
(அடியே)
ஒரசாத உசுரத்தான் உருக்காத, மனசத்தான் அலசாத
என் சட்ட கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்
கெடுக்காத கனவெல்லாம் சிரிக்காத, என்னவிட்டு வெலகாத
தரிகெட்ட மனசு ஒன்ன தேடி அலையும் (அடியே)