Arjunar Villu - (HiResTracks.com)
Sukhwinder Singh, Manikka Vinayagam (Ghilli)
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
அர்ஜுனரு வில்லு
ஹரிச்சந்திர சொல்லு
இவனோட தில்லு பொய்க்காது
எதிரிய கொல்லு
இமயத்த வெல்லு
உனக்கொரு எல்லை கிடையாது
யாரோ யார் இவனோ
ஒரு நீரோ தீயோ யார் அறிவார்
ஆழம் வேர் இவனோ அதை
அசைத்து பார்க்க யார் வருவார்
Oh... Oh... Oh
அர்ஜுனரு வில்லு
ஹரிச்சந்திர சொல்லு
எதிரிய கொல்லு
இமயத்த வெல்லு
அஞ்சுவது மடும்
நெஞ்சுவது திடம்
அஞ்சு விரல் தொடுமே ஆகாயம்
வெட்டிவிடு வினை
எட்டிவிடு உனை
உன்னுடைய துணையே முந்தானை
இவனோரு அதிசய புலி
இவன் இருபது நகம் அது உளி
அதை அறிந்ததும் பகவனின் வலி
தனி ஒரு மனிதனின் படை
அது எழுவதில் இருப்பது விடை
அதில் மழை வெயில் இரண்டுக்கும் குடை
Oh... Oh
ஏறு முன்னேறு இது கரையே இல்ல கட்டாரு
ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண்கோடு
Oh... Oh
அர்ஜுனரு வில்லு
ஹரிச்சந்திர சொல்லு
எதிரிய கொல்லு
இமயத்த வெல்லு
தேவதையின் ராகம் வெண்ணிலவு முகம்
மூடியது ஏனோ கார்மேகம்
தேடல் ஒரு கண்ணில்
ஊடல் ஒரு கண்ணில்
நாளை இரு கண்கள் சுகமாகம்
அழகிய தாய் மொழி இவள்
இவள் சிரிப்பினில் இரவுகள் பகல்
அட இவளுக்கு இவளே நகல்
அழகிய மெழுகென உடல்
உன் விழியினில் எனக்கது கடல்
அதை துடைப்பது இவனது விரல்
ஏறு முன்னேறு இது கரையே இல்ல கட்டாரு
ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண்கோடு
அர்ஜுனரு வில்லு
ஹரிச்சந்திர சொல்லு
எதிரிய கொல்லு
இமயத்த வெல்லு