Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mazhai Mazhai
Unnikrishnan
,
Harini
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆ ஆ
யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போர் வந்தது
உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது
கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது
உன் கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது
கண் ஓரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும்
உன் சூழலில் சத்தம் சத்தம்
மழை மழை என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
என்ன திண்மை (ஆ ஆ)
என்ன வன்மை (ஆ ஆ)
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்
போகப்போக புரிகின்ற போர்க்களம்
ஒன்றுசெய் இப்போதே
உள்நெஞ்சை உடையச்செய்
மழை மழை என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
எந்தன் மேனி உனக்கொரு தேன்குளம்
நீந்த நீந்த நிறைகின்ற நீர்வளம்
ஒன்றுசெய் இப்போதே
உள்நெஞ்சை உடையச்செய்
யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போர் வந்தது
உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது
கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது
உன் கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது
கண் ஓரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும்
உன் சூழலில் சத்தம் சத்தம்
நீ மட்டும் ம்ம் என்றால்
உடலோடு உடல்மாற்றம் செய்வேனே
நீ மட்டும் போ என்றால்
அப்போதே உயிர்விட்டு செல்வேனே
அடிப்பருவப் பெண்ணே நீயும்
ஒரு பங்குச்சந்தை போல
சில ஏற்ற இறக்கங்கள்
அட உந்தன்மேனி மேலே
பூவின் உள்ளே ஒரு தாகம்
உன் உதடுகள் தான்
மழை மழை என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை என் முதல் அலை
தீண்டாமல் சருகாவேன்
நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்
அய்யோடி நான் கல்லாவேன்
உளியாக நீ வந்தால் கலையாவேன்
ஏய் நீயும் ஓடிவந்து
எனைத் தீண்ட தீண்டப்பாரு
ஒரு பாதரசம் போல
நான் நழுவிச்செல்வேன் தேடு
ஏதோ ஏதோ வலி
எந்தன் ஐம்புலங்களில் ஏன்?
மழை மழை என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்
போகப்போக புரிகின்ற போர்க்களம்
ஒன்றுசெய் இப்போதே
உள்நெஞ்சை உடையச்செய்