Skip to content

En Jannal Vandha

Roshini, Priya, Divya, Rap By: Pan Bundy
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

காற்றே சரி சரிகம சரிகம பூவே கம கம கம கம நதியே கல கல கல கல மழையே சலசல சலசல இசையே தக்க தக்க திமி தக்க திமி கவியே சந்தங்கள் கொஞ்சி முகிலே சிறு சிறு சிறு சிறு அணிலே துரு துரு துரு துரு என் ஜன்னல் வந்த காற்றே ஒரு தேநீர் போட்டு தரவா உன் வீட்டில் வந்து தங்க பெண் தோழியாய் நானும் வரவா என் வாசல் கோலம் பார்த்து ஒரு கவிதை சொல்லும் வானம் என் கைகள் கோர்த்துக் கொள்ள அட காற்றுக்கென்ன நானம் நான் கால்கள் கொண்ட தென்றல் நடமாடும் சாலை மின்னல் நான் கூந்தல் கொண்ட மேகம் நலமாக பாடும் ராகம் ஹேய் கவிதை கொஞ்சும் குயிலே நீ பாடு பாடு சுகமா உன் கையொப்பம் தான் கேட்பேன் நான் மட்டும் தனியாய் வரவா காற்றே சரி சரிகம சரிகம பூவே கம கம கம கம நதியே கல கல கல கல மழையே சலசல சலசல இசையே தக்க தக்க திமி தக்க திமி கவியே சந்தங்கள் கொஞ்சி முகிலே சிறு சிறு சிறு சிறு அணிலே துரு துரு துரு துரு Hey chocolate baby நானே இது dollar கொட்டும் மீனே ஒற்றை ticket ஒன்று முழு உலகம் சுற்றுவேனே Saturday நான் no no அட sunday நாளும் no no நான் சமத்து பொண்ணு தானோ அட சத்தியமா no no நா virgin பொண்ணு தானா Hey என்ன யாரும் கேட்டா நான் ஆமாம் சொல்ல மாட்டேன் அவன் வெட்கப்பட்டு போவான் என் வயச யாரும் கேட்டா நான் வாய தொறக்க மாட்டேன் என் மனச யாரும் கேட்டா நான் மாட்டேன் மாட்டேன் மாட்டேன் So what என்ன ஊரே பாக்குது So what என் cell number தேடுது So what செம்ம figure ன்னு சொல்லுது So what Summa panam vida engudhu So what Dollers அ குவியுது So what அட euro அடிக்குது So what Black black money பறக்குது So what இங்க bank money இருக்குது Hey தங்கா தங்கா தங்கா இது தாவணி போட்ட மங்கா இவ கிட்ட வந்து king அ ஒரு ஆட்டம் போடு sing அ இது அல்லி ராணி பொண்ணு என் மேல வெக்காத கண்ணு பொண்ணு கேட்டு வராத மாப்பு அட காத்து கெடக்கு ஆப்பு Hey யக்கா யக்கா யக்கா அட நீயும் நானும் சோக்கா புது polish போட்ட தேக்கா Our paattu kattu rokka Ithu enga enga aattam Azhagaana malli thottam Ithu enga enga kottam Oru gilli thaandu ottam So what Hey குத்தடி குத்தடி So what சும்மா கூடி குத்தடி So what Hey கும்மடி கும்மடி So what கண்ண பாத்து வையடி So what Hey ஆணுக்கும் பெண்ணுக்கும் So what Hey ஆணுக்கும் ஆணுக்கும் So what Hey பொண்ணுக்கும் பொண்ணுக்கும் So what Hey tha na na na nan na