Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Urennna Perenna
Benny Dayal, Vikram
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஊரென்ன பேரென்ன யாரென்ன கேட்டுக்கோ
பாட்டென்ன beat என்ன காதுல போட்டுக்கோ
ஊரென்ன பேரென்ன யாரென்ன கேட்டுக்கோ
பாட்டென்ன beat என்ன காதுல போட்டுக்கோ
ஐயோ கத்தாதே, சும்மா நிக்காதே
போட்டு தள்ளிபுட்டா ஐயோ திட்டாதே
தப்பா குத்தாதே, டப்பா தட்டாதே
தண்ணீ தின்னுபுட்ட திக்கி விக்காதே
ஏலே ஏலேலே தப்பா குத்தாதே
ஏலே ஏலேலே தப்பா குத்தாதே
ஏலே ஏலேலே தப்பா குத்தாதே
ஏலே ஏலேலே தப்பா குத்தாதே
ஊரென்ன பேரென்ன
பாட்டென்ன beat என்ன
ஊரென்ன பேரென்ன
பாட்டென்ன beat என்ன, ஹே-ஹ
ஊரு கூட்டுது ஆட்டம் முன்னால
நாளு வேலைகள் பின்னால
சூட ஏத்துத தாளம் தன்னால
வீரம் ஜெய்ப்பது தில்லால
ஏத்தி குத்து இறங்கி குத்து முதுகு குத்தாதே
ஏ சாவு குத்து சடங்கு குத்து அழுது குத்தாதே
சரக்கு குத்து முறிக்கி குத்து கலங்கி குத்தாதே
ஏ கும்மாங்குத்து டப்பாங்குத்து தப்பா குத்தாதே
ஏலே ஏலேலே தப்பா குத்தாதே
ஏலே ஏலேலே தப்பா குத்தாதே
ஏலே ஏலேலே தப்பா குத்தாதே
ஏலே ஏலேலே தப்பா குத்தாதே
ஊரென்ன பேரென்ன யாரென்ன கேட்டுக்கோ
பாட்டென்ன beat என்ன காதுல போட்டுக்கோ
ஊரென்ன பேரென்ன யாரென்ன கேட்டுக்கோ
பாட்டென்ன beat என்ன காதுல போட்டுக்கோ
ஐயோ கத்தாதே, சும்மா நிக்காதே
போட்டு தள்ளிபுட்டா ஐயோ திட்டாதே
தப்பா குத்தாதே, டப்பா தட்டாதே
தண்ணீ தின்னுபுட்டா திக்கி விக்காதே
ஏலே ஏலேலே தப்பா குத்தாதே
ஏலே ஏலேலே தப்பா குத்தாதே
ஏலே ஏலேலே தப்பா குத்தாதே
ஏலே ஏலேலே தப்பா குத்தாதே
ஊரென்ன பேரென்ன
பாட்டென்ன beat என்ன
ஊரென்ன பேரென்ன
பாட்டென்ன beat என்ன, ஹே-ஹே