Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaada Mapilley
Vadivelu
,
Devi Sri Prasad
,
Tippu
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Bloody beggar
ஏ வாடா மாப்பிள்ளை வாழப்பழ தோப்புல
Volleyball ஆடலாமா
ஏ ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல
கிடுக்குப்புடி போடலாமா
மூக்கு கீழ
பலே பலே
முத்தங்கொடு
பலே பலே
கடுச்சுப்புட்டா
பலே பலே
கத்தக்கூடாதே
முந்தானையில்
பலே பலே
மூட்டை கட்டு
பலே பலே
முள்ளு குத்தும்
பலே பலே
ரத்தம் வராதே
எப்பிடி எப்பிடி
அப்பிடி அப்பிடி
ஏ வாடா மாப்பிள்ளை வாழப்பழ தோப்புல
வாலிபால் ஆடலாமா (come on come on)
ஏ ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல
கிடுக்குப்புடி போடலாமா (come on come on)
Don't angry me
Bad girl
ஏ micro mini மிடி போடட்டா பூனை நட நடக்கட்டா
ஜோலிக்கே பீஜேன்னு சோக்கா பாடட்டா
ஏ இங்கிலீபீசு வேணான்டி இந்தி பீசு வேணான்டி
கரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேன்டி
விண்ணோடும்
பலே பலே
முகிலோடும்
பலே பலே
விளையாடும்
பலே பலே
வெண்ணிலாவே
எப்பிடி எப்படி
அப்பிடி அப்பிடி
ஏ வாடா மாப்பிள்ளை வாழப்பழ தோப்புல
Volleyball ஆடலாமா (come on come on)
ஏ ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல
கிடுக்குப்புடி போடலாமா (come on come on)
பாட்றி
கம்பரசம் தரட்டுமா இன்பரசம் தரட்டுமா
Niagara போல நானும் பொங்கி வரட்டுமா
ஏ சொன்னதெல்லாம் சந்தோஷம்
சொல்லித் தந்தா சந்தோஷம்
காவேரியா நீயும் வந்தால் double சந்தோஷம்
தை பொறந்தா
பலே பலே
வழி பிறக்கும்
பலே பலே
பொங்கலுக்கு
பலே பலே
பரிசம் போடு
எப்பிடி எப்பிடி
அப்பிடி அப்பிடி
ஏ வாடா மாப்பிள்ளை வாழப்பழ தோப்புல
Volleyball ஆடலாமா
ஏ ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல
கிடுக்குப்புடி போடலாமா
ஆமா
ஆமா
I will warn you... படுவா