Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ayyayo
S. P. Balasubrahmanyam, Prashanthini, S.P. Charan, G.V.Prakash Kumar & Snehan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தனனன-னானே நனனானா
தன்-னனனா, தனனா-தனனா
தனனன-னானே நனனானா
தன்-னனனா, தனனா-தனனா-னானா, நானானா
தன-னானானா, தன-னானானா, தானானா
அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நெலா பொழியுதடி
ஒன்ன பார்த்த அந்த நிமிஷம்
ஒறஞ்சு போச்சே நகரவே இல்ல
திண்ண சோறும் செரிக்கவே இல்ல, கொளம்புறேன் நானே
ஒன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவ கூவுற சத்தம்
உன் பேரா கேக்குறதே
ஓ அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நெலா பொழியுதடி
ஒன்ன தொடும் அனல் காத்து
கடக்கையில பூங்காத்து
கொழம்பி தவிக்குதடி என் மனசு
ஓ திருவிழா கடைகளப் போல தெணறுறேன் நான் தானே
எதிரில் நீ வரும்போது மெரளுறேன் ஏன் தானா?
கண்சிமிட்டும் தீயே, என்ன எரிச்சிப்புட்ட நீயே
தாராரா, நானா-ராரா
தாராரா, தாராரா
ஓ அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
ஓ எம்மேல நெலா பொழியுதடி
தனனன-னானே நனனானா
தன்-னனனா, தனனா-தனனா
தனனன-னானே நனனானா
தன்-னனனா, தனனா-தனனா-னானா, நானானா
தன-னானானா, தன-னானானா, தானானா
மழைச்சாரல் விழும் வேள
மண் வாசம் மணம் வீச
உன் மூச்சி தொடுதே நான் மெதந்தேன்
ஓ கோடையில அடிக்கிற மழையா நீ என்ன நனச்சாயே
ஈரத்துல அணைக்கிற சுகத்த பார்வையில கொடுத்தாயே
பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன
ஊரோட வாழுறபோதும்
யாரோடும் சேரல நான்
ஓ அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நெலா பொழியுதடி
ஒன்ன பார்த்த அந்த நிமிஷம்
ஒறஞ்சு போச்சே நகரவே இல்ல
திண்ண சோறும் செரிக்கவே இல்ல, கொளம்புறேன் நானே
ஒன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவ கூவுற சத்தம்
உன் பேரா கேக்குறதே
ஹே அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நெலா பொழியுதடி