Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Poi Alternative
Kaber Vasuki
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
இது தொடங்கும் போது நானும் அப்பாவி தான்
ஏதும் அறியாமலே கேட்டத நம்பும் பேபி தான்
அந்தப் புனித காலத்தில் பேராசை தோனல
பொறாம பொரணி பேச்சு எது மனசுல வாழல
ஆனா, சரித்திரம் சுடுகாடு மனசு இருண்டு நாள்ளாச்சு
சூதே அறியாமலே இங்கு எந்த கட்டையும் வேகாது
மனசாட்சி தூங்க வைக்க ஆராரிரோ பாடட்டா?
அப்பாவி வேசத்துக்கு முகமுடிய தாரட்டா?
புலிக்கு மரத்துல பலிக்கட்டு
எலிக்கு கூண்டில வட வெட்டு
மீனுக்கு தூண்டில் புழு வைய்யு
மனுஷனுக்கு போதும் வெறும்
பொய் (பொய் பொய் பொய்)
பொய் (பொய் பொய் பொய்)
பொய் (பொய் பொய் பொய்)
பொய் (பொய் பொய் பொய்)
பொய் (பொய் பொய் பொய்)
பொய் (பொய் பொய் பொய் பொய்)
முட்டாள நம்பினேன் என் மூல மழுகி போச்சு
திருடன நம்பினேன் என் நேரம் களவு போச்சு
அதிகாரம் தேடும் கண்கள் அடிமையாத்தான் பாக்காதா?
லாபத்த சேர்த்தும் கைகள் கருவியாதான் ஆக்காதா?
திசையின்றி திரியும் நெஞ்சம் அடிமையாகி போகாதா?
அன்புக்கு கெஞ்சும் உள்ளம் கருவியாதான் மாறாதா?
பொய் பிம்பம் தரும் ஆறுதல் இன்பம் இன்பம் இன்பம்
ஓஓஓ
புலிக்கு மரத்துல பலிக்கட்டு
எலிக்கு கூண்டில வட வெட்டு
மீனுக்கு தூண்டில் புழு வைய்யு
மனுஷனுக்கு போதும் வெறும்
பொய் (பொய் பொய் பொய்)
பொய் (பொய் பொய் பொய்)
பொய் (பொய் பொய் பொய் பொய்)
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய்
பொய் பொய் பொய் பொய்