Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Single Pasanga
Arivu, Hiphop Tamizha, Gana Balachanda, Gana Ulagam Dharani
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
பொண்ண பாத்தா மண்ண பாக்கும்
கண்ண பாத்தா stun ஆவாத
அவ அப்பன் வந்த அபீட்டாவோம்
ஆனா அப்புறமா repeat ஆவோம்
ஹே single பசங்க, இப்ப mingle ஆக வந்திருக்கோம்
Taj Mahal கட்ட ready செங்கல் கொடுங்க
நாங்க single பசங்க, இப்ப mingle ஆக வந்திருக்கோம்
Committed'uனு status மாத்த signal கொடுங்க
Single பசங்க
பொண்ண பாத்தா மண்ண பாக்கும்
Single பசங்க
அவ கண்ண பாத்தா stun ஆவாத
Single பசங்க
அவ அப்பன் வந்த அபீட்டாவோம்
Single பசங்க
ஆனா அப்புறமா repeat ஆவோம்
Single பசங்க
Signal
உசார் மேல தேப்போமா, நாங்க வாச்சா மேல பாப்போமா
உசார் மேல தேப்போமா, நாங்க வாச்சா மேல பாப்போமா
அவ colour'u என்ன? colour'u என்ன? உஜ்ஜாலா white'u
நான் அவளுக்காக போடுவன்டா மஜாவா fight'u
அவ ஊரு என்ன? ஊரு என்ன? பக்கத்து state'u
அப்போ ஏற்கனவே ஆளிருக்கும் மச்சான் நீ late'u
அவள நானும் love'u பண்ணன் inch-by-inch'u
அவங்கப்பன்காரன் குடுக்க போறான் மூக்குல punch'u
அவள நானும் கூட்டி போவன் Marina Beach'u
அங்க நீங்க சேர்ந்து போக தட போட்டாச்சு
ஹே கேரளத்து காஞ்சனா நான் வருவன்டி நீ சிரிச்சன
என் மேல இன்னா tension'ah? நீ ok சொன்னா தக்தின
மாத்திக்குவன் என்ன நானும் பக்காவான person'ah
நீ ஒத்துகிட்டு வர சொன்னா நான் work'u பண்ணுவன் புருஷனா
ஹே single பசங்க, இப்ப mingle ஆக வந்திருக்கோம்
Taj Mahal கட்ட ready செங்கல் கொடுங்க
நாங்க single பசங்க, இப்ப mingle ஆக வந்திருக்கோம்
Committed'uனு status மாத்த signal கொடுங்க
Single பசங்க
பொண்ண பாத்தா மண்ண பாக்கும்
Single பசங்க
அவ கண்ண பாத்தா stun ஆவாத
Single பசங்க
அவ அப்பன் வந்த அபீட்டாவோம்
Single பசங்க
ஆனா அப்புறமா repeat ஆவோம்
ஜானி-ஜானி, இன்னா பா?
தொர்த்தின்னு வரான் அவங்கப்பா
திரும்புற பக்கயெல்லாம் நிக்கும் உன் face'u
விரும்புற பொண்ணு கிட்ட தில்லா நீயும் பேசு
கெடைக்குற gap'uலலாம் பூந்து கலாசு
உங்கப்பன் தமாசு, இனி நான்தான்டி mass'u
மனசுல trending'uடி உன்னோட smile'u
ரொம்ப நாளா pending'uடி என்னோட file'u
கொஞ்சம் பாத்து முட்ச்சு குடு, கிழிஞ்ச heart'ah தச்சு குடு
உன் friend'ah வெட்டிவுடு, கடசியா என்ன கட்டிக்கிடு
அட aeroplane'ah பாத்துகின்னு share ஆட்டோல போனன்டி
ஒரு parachute'u பார்வையால தூக்கிட்ட நீ மேல டி
வாடி ஜிமிக்கி கம்மல், தாடி பச்ச signal
உன்னோட current கண்ணால் நொழஞ்சன் கொழந்த நெஞ்சில்
சிரிச்சா இழிப்போம், மொறச்சா தெறிப்போம்
சிரிச்சா இழிப்போம், மொறச்சா தெறிப்போம்
சிரிச்சா இழிப்போம், மொறச்சா தெறிப்போம்
சிரிச்சா இழிப்போம், மொறச்சா தெறிப்போம்
Single பசங்க
நாங்க single பசங்க
Single பசங்க
நாங்க single பசங்க