Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kathari Poovazhagi
G V Prakash
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தன்னே நன்னானே தன்னே நன்னானே
தன்னே நன்னானே தன்னே நன்னானே
தன்னே நன்னானே தன்னே நன்னானே
தன்னே நன்னானே தன்னே நன்னானே
கத்தரி பூவழகி கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம் உன்னோட நெனப்பு
அடியே சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு
வரப்பு மீசக்காரா வத்தாத ஆசக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன் ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா என்ன பாரு கண்ணால
தன்னே நன்னானே
தன்னே நன்னானே
மையால கண்ணெழுதி
என் வாலிபத்த மயக்குறியே
காத்தாடி போல நானும்
உன்ன நிக்காம சுத்துறேனே ஏ
கழுதை போலத்தான் அழக சுமக்காத
எனக்கு தாயேண்டி கொஞ்ச வேணும் நானும்
அருவா போல நீ மொறப்பா நடக்குறியே
திருடா மொரடா இருப்பேன் உன்னோடதான்
ஹேய் கத்தரி பூவழகி கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம் உன்னோட நெனப்பு
அடியே சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு
ஹான் ஹான் ஆன் வரப்பு மீசக்காரா வத்தாத ஆசக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன் ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா என்ன பாரு கண்ணால
தன்னே நன்னானே தன்னே நன்னானே
தன்னே நன்னானே தன்னே நன்னானே
தன்னே நன்னானே தன்னே நன்னானே
தன்னே நன்னானே தன்னே நன்னானே
ஹே தன்னே நன்னே தன்னே நன்னே தன்னே நன்னானே
ஹே தன்னே நன்னே தன்னே நன்னே தன்னே நன்னானே
கரகாட்டம் ஆடுது நெஞ்சு
உன்ன கண்டாலே தெருவுல நின்னு
நான் குளிக்கும் தாமரபரணி
கண் தூங்காம வாங்குன வரம் நீ
ஆலம் விழுதாட்டம் அடடா தலமயிரு
தூளி ஆடிடத்தான் தோது செஞ்சு தாடி
இலவம் பஞ்சுல நீ ஏத்துற விளக்கு திரி
பத்திக்கும் தித்திக்கும் அணைச்சா நிக்காதடி
ஹேய் ஹேய் கத்தரி பூவழகி கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம் உன்னோட நெனப்பு
அடியே சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு
ஹான் ஹான் ஹான் வரப்பு மீசக்காரா வத்தாத ஆசக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன் ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா என்ன பாரு கண்ணால