Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Katru Vanga
T. M. Soundararajan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
காற்று வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
நான் காற்று வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதை கேட்டு வாங்கிப்போனாள்
அந்த கன்னி என்னவானாள்?
நான் காற்று வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
என் உள்ளம் என்ற ஊஞ்சள்
அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை
அவள் கேட்டுப் வாங்கிப்போனாள்
அந்த கன்னி என்னவானாள்?
நான் காற்று வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
நடை பழகும்போது தென்றல்
விடை சொல்லிக்கொண்டு போகும்
நடை பழகும்போது தென்றல்
விடை சொல்லிக்கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்
அவள் கேட்டுப் வாங்கிப்போனாள்
அந்த கன்னி என்னவானாள்?
நான் காற்று வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும்
இந்த இதயம் தாங்கவில்லை
கொஞ்சம் விலகிநின்ற போதும்
இந்த இதயம் தாங்கவில்லை
அவள் கேட்டுப் வாங்கிப்போனாள்
அந்த கன்னி என்னவானாள்?
நான் காற்று வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்