Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kannam Adhil Vannam
G.V. Prakash Kumar & Govind Vasantha
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கன்னம் அதில் வண்ணம்
புது எண்ணம் கண்காத்துதே
மின்னும் இதழ் பின்னும் வர
காதல் தாலாத்துதே
மிதக்கும் மேகம் பறக்க சொள்ளுதே
துடிக்கும் ஆசை அருகில் தள்ளுதே
உன் கரங்கள் கொர்ததும்
நானும் வீரன் ஆகிறேன்
உன் தொளிலே சாயவே
நான் கரைந்து போகிறேன்
நம் காதலை சொல்லவே
வார்த்தை தீர்ந்து போகுதே
மோகம் அதன் வேகம்
இரு தேகம் தீ மூட்டுதே
செரும் நொடி கூடி வர
காமம் வால்லாத்துதே
மிதக்கும் மேகம் பறக்க சொல்லவே
துடிக்கும் ஆசை அனைத்து கொள்ளவே
உன்னோடு தான் சேரவே
நான் சிங்காரி ஆகிறேன்
என் உள்ளத்தில் உள்ளத்தை
நான் உறக்க சொல்கிறேன்
நம் சேரவே நானமும்
கண்கள் மூடிக்கொள்ளுதே