Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yaendi Yaendi
Vijay & Shruti Haasan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
வானவில் வட்டமாகுதே
வானமே கிட்ட வருதே
மேகங்கள் மண்ணில் இறங்கி
தோகைக்கு ஆடை கட்டுதே
இரவெல்லாம் வெயிலாகி போக
பகலெல்லாம் இருளாகி போக
பருவங்கள் வேசம் போடுதே
அடி ஏன்டி-ஏன்டி என்ன வாட்டுற?
அடி ஏன்டி-ஏன்டி கண்ணால் தீட்டுற?
அடி ஏன்டி-ஏன்டி நெஞ்ச கிள்ளுற? ஓஓஓ
அடி ஏன்டி காதல் கடலில் தள்ளுற?
ம்ம் கட்டி-கட்டி தங்ககட்டி
கட்டிகொள்ள கொஞ்சம் வாடி
கட்டிகொள்ள கொட்டிகொடு
நட்சத்திரம் ஒரு கோடி
ஏ அழகின் மானே
வா மடிமேலே
புள்ளிமான் புடிபட்டு போச்சு
புலி கையில் அடிபட்டு போச்சு
விடுபட்டு எங்கே போவதே?
அடி ஏன்டி-ஏன்டி என்ன வாட்டுற?
அடி ஏன்டி-ஏன்டி கண்ணால் தீட்டுற?
அடி ஏன்டி-ஏன்டி நெஞ்ச கிள்ளுற? ஓஓஓ
அடி ஏன்டி காதல் கடலில் தள்ளுற?
ம்ம் பிஞ்சு மொழி சொல்ல-சொல்ல
பேச்சுக்குள்ள தொடி ராகம்
முத்தம்மிட்டு மூச்சுவிட்டா
மூச்சுக்குள்ள ரோஜா வாசம்
தேன் வழியும் பொன்னே
வா கமல பெண்ணே
இடைதொட்டு கொடிகட்டிவிட்டாய்
கொடிகட்டி மடிதொட்டுவிட்டாய்
மடிதொட்டு எங்கே போகிறாய்?
அடி ஏன்டி-ஏன்டி என்ன வாட்டுற?
அடி ஏன்டி-ஏன்டி கண்ணால் தீட்டுற?
அடி ஏன்டி-ஏன்டி நெஞ்ச கிள்ளுற?
அடி ஏன்டி காதல் கடலில் தள்ளுற?