Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaalamaadan Gaanam - MassTamilan
Nivas K. Prasanna, V.M.Mahalingam - MassTamilan
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஏ தந்தன-தந்தன, தான-தந்தன, தான-தந்தன-தந்தானே
(ஏ தான-தந்தன-தந்தன-தந்தன, தந்தன-தந்தன-தந்தானே)
ஏ தந்தன-தந்தன, தான-தந்தன, தான-தந்தன-தந்தானே
(ஏ தான-தந்தன-தந்தன-தந்தன, தந்தன-தந்தன-தந்தானே)
ஏ தந்தன-தந்தன, தான-தந்தன, தான-தந்தன-தந்தானே
(ஏ தான-தந்தன-தந்தன-தந்தன, தந்தன-தந்தன-தந்தானே)
சாமகொட தொடங்கிடுச்சு ராசா
நல்ல சங்கெடுத்து ஊதுங்கய்யா ராசா
சந்தனத்த எடுத்துக்கிட்டு ராசா
நம்ம ஊரு சனம் தெரட்டி வையி ராசா
அந்த ஒத்தையடி பாதையில அவன் ஓடி வாரான் காளமாடன்
அங்க உச்சிப்பான ஒசரத்துல அவன் ஆடி வாரான் காளமாடன்
கொம்பு ரெண்டும் குறுகுறுக்க, கண்ணு ரெண்டும் தீப்பிடிக்க
நாலு காலு பாச்சலுல பாடி வாரான் காளமாடன்
கொம்பு ரெண்டும் குறுகுறுக்க, கண்ணு ரெண்டும் தீப்பிடிக்க
நாலு காலு பாச்சலுல பாடி வாரான் காளமாடன்
ஏ காட்டரளி மால கட்டி கெளம்பி வாரான் காளமாடன்
(ஏ காட்டரளி மால கட்டி கெளம்பி வாரான் காளமாடன்)
அவன் பச்ச கறி படையலத்தான் கேட்டு வாரான் காளமாடன்
(அவன் பச்ச கறி படையலத்தான் கேட்டு வாரான் காளமாடன்)
கழுத்துமணி ஓச கட்டி புழுதி மண்ண பூசிக்கிட்டு
(கழுத்துமணி ஓச கட்டி புழுதி மண்ண பூசிக்கிட்டு)
அவன் நாலு காலு பாச்சலுல பாடி வாரான் காளமாடன்
(அவன் நாலு காலு பாச்சலுல பாடி வாரான் காளமாடன்)
ஏ செவ்வரளி காடு
இங்க சிந்து ரத்தம் பாரு
ஏ செவ்வரளி காடு சிந்து ரத்தம் பாரு
பகை இங்கே ஆடும் பேயாட்டமே
தெசை எங்கும் போடும் வெறியாட்டமே
பகை இங்கே ஆடும் பேயாட்டமே
தெசை எங்கும் போடும் வெறியாட்டமே (வெறியாட்டமே-ஏ)
தீப்பந்தம் கொழுத்துங்கய்யா ராசா (ராசா)
தொரத்தும் தீமையெல்லாம் எரியட்டுமே ராசா (ராசா)
வேல்கம்ப தூக்கிக்கிட்டு ராசா (ராசா)
மறிக்கும் வேலியெல்லாம் ஒடச்சு எறி ராசா (ராசா)
ஏ வேட்டெடுத்து வெடி வெடிக்க வெளிச்சமாக வாரானய்யா
ஏ எதிரியெல்லாம் கொல நடுங்க கொலவ போட்டு பாடுங்கய்யா
கண்ணுக்குள்ள கனவிருக்க களம் இங்க காத்திருக்க
நெஞ்சுக்குள்ள திமிரிருக்க நித்தம் அது துடிச்சிருக்க