Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Takkaru Takkaru
Siddharth Vipin feat. Mukesh
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
நம்ம ஊரில் MGR'u ஆந்திராவில் NTR'u
ஆனாங்க தலைவரு எப்படின்னு நெனச்சு பாரு
எப்பவும் வேல செய் தீயா முன்னுக்கு வா நீயா
ஆண்டவன் தான் நமக்கு நண்பன் டா
லட்சியம் வெச்சிருந்தா கோடி லட்சம் வரும் தேடி
நிச்சயமா நாமும் ஆவோண்டா
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
Top டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
Top டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
Top டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
Top டக்கரு டக்கரு டக்கரு
ராசி கல்லு வெச்ச மோதிரத்த
விரலில் போட்டாலே போதுமா?
யோசி நண்பா நீயும் ராப்பகலா
உழைச்சா யோகம் வரும் conform'ah
நக்கல் நையாண்டி எல்லாமும் சேர்த்து
பேசு rhyming'ah timing'a பார்த்து
Youth'u pulse ஓட trend'a நீ வாங்கு
என்ன வந்தாலும் சிரிச்சி கிட்டே அடிச்சி நொறுக்கு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
Top டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
Top டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
Top டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
Top டக்கரு டக்கரு டக்கரு
நல்ல மனசிருந்தா காவேரியா
உள்ள உற்சாகம் ஓடுமே
கள்ள கபடம் இல்ல சீண்டுறியா
புல்லும் bruce lee'ah மாறுமே
எமனும் முன்னாடி aim பண்ணும் போது
சிவனும் நமக்காக வருவானே மோது
எதிரி ஆனாலும் கை நீட்டும் போது
நேக்கு காட்டி தான் போக்கு காட்டி ஜெயிக்கணும் டா
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
Top டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
Top டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
Top டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
Top டக்கரு டக்கரு டக்கரு