Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Rajaavin Thoattathil
KG.Rita Ranjith
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ராஜாவின் தோட்டத்தில் ரோஜா செடி
ரோஜாவை ராஜா நீ கட்டிப்புடி
நீ ஆடும் ஆட்டத்தை விட்டுப்புடி
நான் ஆடும் ஆட்டத்தில் முத்துக்குளி
எத்தனை ஆட்டம் உன்டோ ஏ ஏ நீ ஆடுடா
அத்தனை ஆட்டம் எல்லாம் ஏ பொய் தானடா
சித்தர்கள் சொன்னதெல்லாம் ஏ ஏ மெய் தானடா
மெய்யிலே மெய்யை வைத்து வா கை வெய்யடா
ரெண்டு காலு horse'u நீ வச்சு பாரு race'u
என்ன வேணும் கேட்டு நீ சுண்டி போடு toss'u
எந்த பக்கம் இன்பம் நீ bet'டு கட்டி பாரு
அந்த பக்கம் தொட்டு நீ தொட்டு தொட்டு
வெற்றி கொடி கட்டு
பை பையாய் உன் வீட்டு பணம் கொட்டுமே
தங்கத்தில் பூ பூக்கும் உன் தோட்டமே
கைத்தட்டி நீ சொன்னால் கை கட்டுமே
விண்மீன்கள் நீ தொட்டால் கைக்கெட்டுமே
சுத்துது சுத்துது பூமி ஹேய் உனை கேட்டுத்தான்
சூரியன் வருவது எல்லாம் ஹா உனை பார்க்கத்தான்
சொக்குது கொக்குது நெஞ்சம் ஏ ஏ நீ பாரக்கத்தான்
சிக்குது சிக்குது கண்கள் ஏ நான் பார்க்கத்தான்
கல்லும் மண்ணும் கூட உன் பேச்சை கேட்டு வாழும்
ஆனா இங்க வந்தா என் பேச்ச கேட்க வேணும்
சந்தோசத்துக்காக நீ மண்ணில் வந்த ஆளு
என்னை கொஞ்சம் தொட்டு நீ கட்டு கட்டு முத்த படி கட்டு
We don't stop playing 'cause we grow old
We grow old 'cause we stop playing
Our whole life is a parcel
Game is in your life
Game is in your soul
Game is in your mind
Your heart is gaming now
Let's game on
Let's game on
Your heart is gaming now
Let's game on
Let's game on
Are you game ஹா ஹா
Are you game ஹா ஹா
Just play on have fun
Enjoy the game
னா னானா னா னா னா
னா னானா னா னா னா
னா னானா னா னா னா
னா னானா னா னா னா
னா னானா னா னா னா
னா னானா னா னா னா
னா னானா னா னா னா
னா னானா னா னா னா