Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Damn Damn (From "Vanamagan")
M.M. Manasi feat. Sherin Shahana
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
சே டேம் டேம்
வி டோன்ட் கிவ் எ டேம்
நியூ இயரில் நியூவா பொறந்துக்க
ஓ யே டேம் டேம் டேம் டேம் டேம்
ஹே லைப் கிங் சைஸ் ஆக்கிக்க
சே டேம் டேம்
வி டோன்ட் கிவ் எ டேம்
நியூ இயரில் நியூவா பொறந்துக்க
ஓ யே டேம் டேம் டேம் டேம் டேம்
ஹே லைப் கிங் சைஸ் ஆக்கிக்க
டிஜி டிஜிட்டல் தமிழச்சி பேபி
மிர மிரட்டலு ஸ்டைலச்சி பேபி
குக்கூ கரோகே குயிலச்சி பேபி
ஹோலா ஹோலா ஹோலா ஹோ ஓ
தண்டவாளம் எல்லாம் ரயிலாச்சி பேபி
குறி வெச்சி வரும் புயலாச்சி பேபி
வெள்ளை நிறத்துல மயிலாச்சி பேபி
ஹோலா ஹோலா ஹோலா ஹோ ஓ
வாடி என் செல்ல கிளி
நீ வானை கிழி
மழை வந்தா என்ன நீயும் குளி குளி
வாடி என் வண்ண கொடி
என் கைய புடி
நாம் நடக்கையில் அதிரடி தான்டி
சே டேம் டேம்
வி டோன்ட் கிவ் எ டேம்
ஹே காட்டு கூச்சல் போடவா சே
டேம் டேம் டேம் டேம் டேம்
ஷார்க்ஸ் ஓட நீச்சல் போடவா
ஜிகு ஜிகு பட்டு புடவையும் ஓகே பிகி
பிகி மினி பிகினியும் ஓகே
புத்தம் புது புது பழமையும் ஓகே
ஹோலா ஹோலா ஹோலா ஹோ ஓ
சரிகமபத கச்சேரியும் ஓகே
வெறி வந்து கத்தும் ராக்கமாவும் ஓகே
லேடிகாக கானா பாலா கூட ஓகே
ஹோலா ஹோலா ஹோலா ஹோ ஓ
ஒரு இருவது படிப்புல மறையுது
மறு இருவது காதலிச்சே கரையுது
அப்பன் பேச்ச கேட்டு
மேரேஜூல முடியுது ஓ ஓ ஓ
அறு அறு அறுவதில் புத்தி வந்தா என்ன பண்ண
எழு எழுவது சுகர் வந்தா என்ன தின்ன
கையு காலு எல்லாம் வேல செய்யும்
போத நீயும் ஓ ஓ ஓ ஓ ஓ
உடை கொஞ்சம் கம்மி சொன்னா
எடை கொஞ்சம் கூட சொன்னா
இடை கொஞ்சம் மூடா சொன்னா
வி டோன்ட் வி டோன்ட் கிவ் எ கிவ் எ
பேஸ்புக்கில் அம்மா வந்தா
பப்புக்குள் அப்பா வந்தா
எவனாச்சு லவ் யூ சொல்லி
தில்லா வந்து முன்னால் நின்னா
சே டேம் டேம்
வி டோன்ட் கிவ் எ டேம்
நியூ இயரில் நியூவா பொறந்துக்க
ஓ யே டேம் டேம் டேம் டேம் டேம்
ஹே லைப் கிங் சைஸ் ஆக்கிக்க
டிஜி டிஜிட்டல் தமிழச்சி பேபி
மிர மிரட்டலு ஸ்டைலச்சி பேபி
குக்கூ கரோகே குயிலச்சி பேபி
ஹோலா ஹோலா ஹோலா ஹோ ஓ
தண்டவாளம் எல்லாம் ரயிலாச்சி பேபி
குறி வெச்சி வரும் புயலாச்சி பேபி
வெள்ளை நிறத்துல மயிலாச்சி பேபி
ஹோலா ஹோலா ஹோலா ஹோ ஓ
வாடி என் செல்ல கிளி
நீ வானை கிழி
மழை வந்தா என்ன
நீயும் குளி குளி
வாடி என் வண்ண கொடி
என் கைய புடி
நாம் நடக்கையில்
வி டோன்ட் கிவ் எ
டேம் டேம் டேம் டேம்