Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aathiley Meen Pidichu
P. Susheela
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆத்திலே மீன் பிடிச்சி
ஆண்டவனே உன்னை நம்பி
ஆத்திலே மீன் பிடிச்சி
ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு
இக்கரைக்கு வந்த கதை
விடுகதை, அது தொடர் கதை
விடுகதை, தொடர் கதை
ஆத்தாளும் இல்லாமே, அப்பனுமில்லாமே
ஆத்தாளும் இல்லாமே, அப்பனுமில்லாமே
அனாதையா வந்த கதை
சிறு கதை, அது புது கதை
சிறு கதை, புது கதை
ஆத்திலே மீன் பிடிச்சி
ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு
இக்கரைக்கு வந்த கதை
விடுகதை, அது தொடர் கதை
விடுகதை, தொடர் கதை
மானம் வெட்கமில்லாமே மாப்பிள்ளையாக வந்து
மானம் வெட்கமில்லாமே மாப்பிள்ளையாக வந்து
மன்னிப்பு கேட்ட கதை
நடந்த கதை, அது முடிந்த கதை
நடந்த கதை, அது முடிந்த கதை
நடந்த கதை, முடிந்த கதை
ஆத்திலே மீன் பிடிச்சி
ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு
இக்கரைக்கு வந்த கதை
விடுகதை, அது தொடர் கதை
விடுகதை, தொடர் கதை
வானம் நல்லா பொழியணும்
பூமி எல்லாம் விளையணும்
வானம் நல்லா பொழியணும்
பூமி எல்லாம் விளையணும்
மருதமலை ஆண்டவனே
அருளணும் கருணை புரியணும்
மருதமலை ஆண்டவனே
அருளணும் கருணை புரியணும்
ஆத்திலே மீன் பிடிச்சி
ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு
இக்கரைக்கு வந்த கதை
விடுகதை அது தொடர் கதை
விடுகதை தொடர் கதை
விடுகதை தொடர் கதை
விடுகதை தொடர் கதை