Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kuiyyo Muiyyo
G. V. Prakash
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஓடுதே ஓடுதே நெஞ்சமும் ஓடுதே
தன்னாலே உந்தன் பின்னாலே
தத்துதே தாவுதே செல்லமாய் கூவுதே தன்னாலே
உந்தன் கண்ணாலே
ஏங்குதே தேங்குதே என்னுயிர்
வாங்குவதே எல்லாம் உன்னாலே
ஏ குய்யோ முய்யோ குழந்தை போலே காதல் வாலாட்டுதே
ஐயோ ஐயோ உந்தன் கண்கள்
என்னை தாலாட்டுதே
ஓடுதே ஓடுதே நெஞ்சமும் ஓடுதே
தன்னாலே உந்தன் பின்னாலே
தத்துதே தாவுதே செல்லமாய் கூவுதே தன்னாலே
உந்தன் கண்ணாலே
பொம்மபோல் சிரிக்கிரியே
சாவிநான் தரலாமா
பத்தியம் கொள்ளுதடி கொஞ்சமாய் தொடலாமா
ம்... அஞ்சாறு முத்தம் கித்தம்
இப்ப கொடுத்துக்கடா
பஞ்சாங்கம் பாத்த பின்னே
பஞ்சா பிச்சிகடா
ஐயோ ஒரு தினுசா
ரொம்ப புதுசா
நீ பார்க்கையில் வேர்க்குரேண்டி...
ஏய் குய்யோ முய்யோ குழந்தை போலே காதல் வாலாட்டுதே
ஐயோ ஐயோ உந்தன் கண்கள்
என்னை தாலாட்டுதே
பார்வையில் கொஞ்சுறியே
மொரச்சதும் கெஞ்சுறியே
Pakistan army போல்
Border'ah மிஞ்சுறியே
கண்ணாலம் ஆகுர வரைக்கும்
காவல் தாங்கவில்ல
உன்னால தூங்கும் போதும்
ஆவல் தூங்கவில்ல
ஐயோ இது கொலுசா எம்மனசா
உன்ன பாத்ததும் சினுங்குதடா
ஓடுதே ஓடுதே நெஞ்சமும் ஓடுதே
தன்னாலே உந்தன் பின்னாலே
தத்துதே தாவுதே செல்லமாய் கூவுதே தன்னாலே உந்தன் கண்ணாலே
ஏங்குதே தேங்குதே என்னுயிர்
வாங்குவதே எல்லாம் உன்னாலே
ஏய் குய்யோ முய்யோ குழந்தை போலே காதல் வாலாட்டுதே
ஐயோ ஐயோ உந்தன் கண்கள்
என்னை தாலாட்டுதே