Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Rangarattinam - From "Natchathiram Nagargiradhu"
Tenma
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஓ-ஓ-ஓ-ஓ
Shining like a star (போடு)
ரப்பாப்ப பாபப்- ம்ஹ்ம்ம
ஆகாசம் பாகாக்கும் வண்ணக் கிளியே
ஏகாந்த ஏவாளோ வண்ணக் கிளியே
மீனாவின் மீனாயும் அந்தக் கிளியே
மைனாக்கள் கை கோர்க்கும் மஞ்சக் கிளியே
ராபப்ப பாபப்ப பபப
தீச்செட்டும் தீராறாய் நீல வானமே (நீல வானமே)
பக்கத்தில் வாராயா பஞ்ச பூதமே (பஞ்ச பூதமே)
வா மச்சா வாழ தான் இந்த வாழ்க்கையே
சோகத்தில் அழத்தான் நேரம் இல்லயே (ஹே...)
அனுபவி அனுபவி அனுபவி
காத்தோடு சிறகடி சிறகடி சிறகடி
கூத்தாடி மறுபடி மறுபடி மறுபடி
சுத்தி வந்து மேல கீழ காட்டுறங்க
ராட்டினம் தான் வாழ்க்க இந்த
பரமடி பரமடி பரமடி
பர பர பர நிரமடி நிரமடி நிரமடி
நிரபதி என மிளிரடி மிளிரடி மிளிரடி
உலகமிங்கு சமமடி சமமடி சமமடி யாவுமே
ஓ-ஓ-ஓ-ஓ, shining like a star
ரப்பப்ப பா பா பா, like a moving star
We are the brightest team, ஷால லாலலா (ஷால லாலலா)
No matter where you are from or who you are?
1 2 3 4
தட்டுமா சோல தட்டு தக்காலிக்கி முக்கா துட்டு
கொட்டுமா நாலு கொட்டு பட்டாளத்து மச்சானுக்கு
புட்டுமா சீனி புட்டு சிக்கி முக்கி சிப்பாயிக்கி
எத்திம்மா கண்ண ரெண்டும்
கட்டி புட்டா கண்ணாம்பூச்சி ரே
நல்லிமா நல்லி நல்லி
கிள்ளி கொட்டு கொத்த மல்லி
பல்லிமா பல்லி பல்லி
பல்லவெட்டம் பல்லாங்குழி
வெண்ணிலா வெள்ளி வெள்ளி
கூர போட்டா குண்டுமல்லி
ஓட்டம் நின்னு புட்டா டண்டனக்கா டணக்குடாண்டி
ஹ ஹ ஹ
ஹா... ஹ (போடு)
ஹா ஹ்ம்
We are the greatest
We are the brightest
We are the wisest
We are the futures
We are the makers
We are the shapers
We are the figthers
We are the writers
அனுபவி அனுபவி அனுபவி
காத்தோடு சிறகடி சிறகடி சிறகடி
கூத்தாடி மறுபடி மறுபடி மறுபடி
சுத்தி வந்து மேல கீழ காட்டுறங்க
ராட்டினம் தான் வாழ்க்க இந்த
பரமடி பரமடி பரமடி
பர பர பர நிரமடி நிரமடி நிரமடி
நிரபதி என மிளிரடி மிளிரடி மிளிரடி
உலகமிங்கு சமமடி சமமடி சமமடி யாவுமே
ஆகாசம் பாகாக்கும் வண்ணக் கிளியே
ஏகாந்த ஏவாளோ வண்ணக் கிளியே
மீனாவின் மீனாயும் அந்தக் கிளியே
மைனாக்கள் கை கோர்க்கும் மஞ்சக் கிளியே