Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
If You Wanna
Chinmayi, Anupama, Aparna
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
If you wanna come along and come along and sing a song
This is how we do it when we are having fun
It's our time to play around
We gettin' up, we gettin' up together
Five, four, three, two and a one
Is everybody ready?
Tell me when you're ready
Is everybody ready?
Tell me when you're ready
வா என்றால் வணக்கம்
பூ என்றால் மணக்கும்
வாசபூ வணக்கம்
வைத்தாலே மணக்கும்
பூ வெடிக்கும்
தேன் வடிக்கும்
இடை துடிக்கும் நடிக்கும்
முயல் போல் குதிக்கும்
கொஞ்ச நேரம் குச்சிபுடி
கொஞ்ச நேரம் கதகளி
கொஞ்ச நேரம் மணிபுரி வருவாயா
Tune up tune up
கொஞ்ச நேரம் ராஜஸ்தானி
கொஞ்ச நேரம் பஞ்சாபி
கொஞ்ச நேரம் காஷ்மீரி ஓ சையா
Gotta get gotta get gotta get up
If you wanna be a lady and you never can be free
Gotta get gotta get gotta get up
If you really wanna be strong take a look at me
Get up get up we're never all alone
Get up get up we're standing on our own
Get up get up we're never all alone
Get up get up we're standing on our own
Calling all the ladies, mothers and the baby's calling all the girls to sing along
Tell me can you hear me
Can you see me clearly
Wanna make you sing this happy happy song
அஞ்சு ஆறு inch'u தானே இந்த இடை, கனமாய் ஆடை சூடாது
அதனால் அணிந்தது mini skirt'u, குற்றம் கூற கூடாது
இடைதான் தாவுது மேலே தான், இதன் பேர் "Russian Ballet" தான்
இது ஆட்டம் போடுற age'ங்க, இந்த age'க்கு ஏது ஒரு cage'ங்க
ஒரு வான தேவதை வந்து ஆடினால் ஊரே பார்க்காதோ
If you wanna come along and come along and sing a song
This is how we do it when we are having fun
கொஞ்ச நேரம் குச்சிபுடி
கொஞ்ச நேரம் கதகளி
கொஞ்ச நேரம் மணிபுரி வருவாயா
What, say what, say what what what
Where my dawgs, where my dawgs at yo
Where my dawgs, where my dawgs at yo, stop
What, say what, say what what what
Where my dawgs, where my dawgs at yo
Where my dawgs, where my dawgs at yo
Stop
சுண்டி விட்ட நாணயம் போல் துள்ளி விழு
நோய் தான் உன்னை தீண்டாது
காட்டருவி போல ஒரு பாட்டு எடு
கவலைகள் உன்னை தாக்காது
கனவில் வாழும் காலங்கள் பழிக்கும் ஓர் நாள் பாருங்கள்
அட பாட்டுக்கேது ஒரு வேலியடா
அது பூமி எங்கும் ஒரு ஜாலியடா
ஒரு பாஷை இன்றியே தேசம் தாண்டியே பாட்டும் போகாதோ
கொஞ்ச நேரம் குச்சிபுடி
கொஞ்ச நேரம் கதகளி
கொஞ்ச நேரம் மணிபுரி வருவாயா
கொஞ்ச நேரம் ராஜஸ்தானி
கொஞ்ச நேரம் பஞ்சாபி
கொஞ்ச நேரம் காஷ்மீரி ஓ சையா
Is everybody ready?
Tell me when you're ready
Is everybody ready?
Tell me when you're ready
வா என்றால் வணக்கம்
பூ என்றால் மணக்கும்
வாசபூ வணக்கம்
வைத்தாலே மணக்கும்
பூ வெடிக்கும் தேன் வடிக்கும்
இடை துடிக்கும் நடிக்கும் முயல் போல் குதிக்கும்