Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Theeraamal
Ramjeevan
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
தொடர் மழையினில் பார்த்த
துறு துறு மழை காற்றே
ஆகாயமாய் இன்று எனை பார்க்கிறாய்
தெரு புழுதியில் ஆடி
தினமொரு முறை தூறி
தூவானமாய் இன்று உருவாகினாய்
தீராமல் தீராமல்
அலைந்த தெருவில் போகிறேன்
தோள் மீது தோள் சேர்ந்து
மழலை ஆகிறேன்
தீராமல் தீராமல்
திரும்ப திரும்ப வாழ்கிறேன்
ஆண் பார்த்த நீதானா
வியந்து போகிறேன்
தொடர் மழையினில் பார்த்த
துறு துறு மழை காற்றே
ஆகாயமாய் இன்று எனை பார்க்கிறாய்
தெரு புழுதியில் ஆடி
தினமொரு முறை தூறி
தூவானமாய் இன்று உருவாகினாய்
நேற்றின் காம்பில் ஆடும் பூவின்று
நீளும் கதை பேசி ஈர்கின்றதே
ஈரம் போகா கூந்தல் முடியோடே
அருகில் வந்தாலே சிலிக்கின்றதே
பேசாத வார்த்தைகள் உன்னை கூறுதே
மாலாத மாயைக்குள் எனை சேர்க்குதே
தீராமல் தீராமல்
அலைந்த தெருவில் போகிறேன்
தோள் மீது தோள் சேர்ந்து
மழலை ஆகிறேன்
தீராமல் தீராமல்
திரும்ப திரும்ப வாழ்கிறேன்
நான் பார்த்த நீதானா
வியந்து போகிறேன்
தொடர் மழையினில் பார்த்த
துறு துறு மழை காற்றே
ஆகாயமாய் இன்று எனை பார்க்கிறாய்
தெரு புழுதியில் ஆடி
தினமொரு முறை தூறி
தூவானமாய் இன்று உருவாகினாய்
தீராமல் தீராமல்
அலைந்த தெருவில் போகிறேன்
தோள் மீது தோள் சேர்ந்து
மழலை ஆகிறேன்