Namma Thamizh Folku - From "DADA"
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
தம்பி ஒரு கத சொல்றேன் கேக்குறியா
ஒங்க வாய் ப்ரோ இஷ்டமேனிக்கு உருட்டுங்க
ஹே ந நனனன நனனன நனனன
ஓஹ் பாட்டாவே பாடிட்டேங்களா
அப்டியே கொஞ்சம் வைப் பண்ணலாம் ப்ரோ
நா டைட்டானிக் கப்பல்தான்
அத நம்பி கட்டுறன்டா கிழிஞ்ச வெத்து பேப்பர் கப்பல் நான்
டேய்... உன் கூட நிப்பேன் நான்
உன்ன கவுத்துவுட்டு சிரிக்கும் கேங்க
தொங்கவுட்டு உரிக்கவான்னா
ஹேய்... சைல்ட் ஹுட் லவ்ஸ்
என்ன சாய்ச்சிபுட்டா திம்சு
அந்த ஒரே ஒரு கிஸ்சு
அதில் ஆக்கிபுட்டா லூசு
ஹே..என்னடா பண்ணா
உனக்கு அப்பவே சொன்னேன்
உன்ன கோத்துபுட்டு செஞ்சா
நீ கருத்துவிட்ட பஞ்சா
ரைட்டு உட்ரா மச்சான் இறங்கு
இரண்டு ரவுண்டு உள்ள இறக்கு
ராகம் தரும் தாகம் தீரும்
நம்ம ஊரு சரக்கு
இது போல முத்துன கிருக்கு
இந்த உலகம் புல்லா இருக்கு
வேல்டு பீஸ் தரும் லோக்கல் டீவிட்டு
நம்ம தமிழ் ஃபோக்கு
ஹேய்... மேட்டர் என்ன சொல்லுடா
குவட்டர் எங்க... ஃப்புல்லுடா
நான் பைத்தியம் ஆகுறேன்டி உன்னால முன்னால
நான் எங்க போயி சாகப்போறேன் தெரியலடி
நீ உள்ளுக்குள்ளதான் அஞ்சுல நெஞ்சுல தங்கல
சரிகமசா
ரைட்டு உட்ரா மச்சான் இறங்கு
இரண்டு ரவுண்டு உள்ள இறக்கு
ராகம் தரும் தாகம் தீரும்
நம்ம ஊரு சரக்கு
இது போல முத்துன கிருக்கு
இந்த உலகம் புல்லா இருக்கு
வேல்டு பீஸ் தரும் லோக்கல் டீவிட்டு
நம்ம தமிழ் ஃபோக்கு
மை லைப் ஜார்னி
பல பாத மாறி
முட்டு சந்துல வந்து நிக்குதப்பா
நான் அழுது பாத்தேன்
கண்ணீரும் வரல
தண்ணீல மிதக்குறேன்
தவிச்சேன் கரையதேடி
தனியா மனம் வாடியே
நெஞ்சம் மறத்துபோனேன்
கல்லானேன்
வளத்தேன் நானும் தாடியே தேவதாஸ மாறியே
புலம்ப விட்டுட்டியே என் பொன்மானே
உன் கண்ணு என் மூச்சு
உன் பேச்சு என் வாட்ச்சு
நீ இல்லாம நின்னு போக
உன் பேரு என் உயிரு
இளம் தளிரே தங்க தேரே
நீ வழி சொன்னா இழுத்துபோவேன்
காதல் கோவில்ன்னு சொல்லுவேன்
கண்ணகி தேவி போல சிரிப்ப
அந்த சாமிக்குள்ள கால தொட்டு கும்பிட விடுவ
அவ ஏழு ஜென்மத்துலயும் தேவத
தங்கம் எனக்கு பிறந்த தாரக
அந்த வானில் ஜொலிக்கும் விண்மீன் கூட
கதைக்கும் என் கத
ரைட்டு உட்ரா மச்சான் இறங்கு
இரண்டு ரவுண்டு உள்ள இறக்கு
ராகம் தரும் தாகம் தீரும்
நம்ம ஊரு சரக்கு
இது போல முத்துன கிருக்கு
இந்த உலகம் புல்லா இருக்கு
வேல்டு பீஸ் தரும் லோக்கல் டீவிட்டு
நம்ம தமிழ் ஃபோக்கு
ஹேய் மேட்டர் என்ன சொல்லுடா
குவட்டர் எங்க... ஃப்புல்லுடா
நான் பைத்தியம் ஆகுறேன்டி உன்னால முன்னால
நான் எங்க போயி சாகப்போறேன் தெரியலடி
ஹே உள்ளுக்குள்ளதான் அஞ்சுல நெஞ்சுல தங்கல
சரிகமசா