Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Munne Yen Munne
Sathyaprakash
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
முன்னே என் முன்னே
புது வானம் எழ
மேலே இமை மேலே
முதல் தூறல் வில
சுத்தமாகிறேன் மாறி போகிறேன்
காதல் வாசத்திலே
மீண்டும் வெள்ளை தாளாக
வாழ்க்கை ஆனதோ ஓ ஓ
காதல் தூரிகை கொண்டு வண்ணம் தீட்டுதோ
குடிசையின் வழியே
வழியும் பால் நிலா
உந்தன் மேல் விழுந்தது தெறிக்க
புது கிறுக்கத்தை கொடுக்குதடி
வியர்வையின் துளியை
படமாய் மாற்றி
உந்தன் கையோடு கொடுக்க
எந்தன் விழிகளும் கலங்குதடி
நிஜமா கனவா புரியா நிலையில்
என் நாட்கள் உன்னோடு ஓடும்
தனி ஒரு உலகில் நீயும் நானுமாய்
காதல் நீர் விட்டு வளர்த்தோம்
அந்த செடி இன்று பூக்குதடி
கருவினில் அசையும் உயிரின் ஓசையை
கேட்கும் நம் நெஞ்சினோடு அதன் இதயமும் துடிக்க தடி
அழகாய் அழகாய் காலம் இதுபோல்
மாறாமல் எப்போதும் வேண்டும்
முன்னே என் முன்னே
புது வானம் எழ
மேலே இமை மேலே
முதல் தூறல் வில
சுத்தமாகிறேன் மாறி போகிறேன்
காதல் வாசத்திலே